Worksheetsவெப்பம் ஆண்டு 5
Total questions: 12
Worksheet time: 6mins
வெப்பம் ஒருவகை சக்தியாகும் . இக்கூற்று சரியா ?அல்லது தவறா ?
சரி
தவறு
________________________ முதன்மை வெப்ப மூலமாகும்.
சந்திரன்
பூமி
சூரியன்
வெப்பத்தை நம்மால் பார்க்க முடியாது ஆனால் அதன் விளைவை உணர முடியும்.
சரி
தவறு
பூமியில் உள்ள உயிரினங்களுக்கு வெப்பத்தைக் கொடுப்பது எது ?
மின்சாரம்
நிலவு
சூரியன்
நட்சத்திரம்
எந்த வேளையில் சூரியனின் வெப்பத்தை உணர முடியும் ?
பகல்
இரவு
வெப்பநிலை என்பது வெப்பத்தின் பாகை அளவைக் குறிப்பது ஆகும்.
சரி
தவறு
வெப்பத்தை எந்தக் கருவியைக் கொண்டு அளக்க முடியும் ?
திசைக்காட்டி
சோதனைக்குழாய்
வெப்பமானி
வெப்பத்தை அளக்கும் தர அளவுகளை தெரிவு செய்க.
பாகை செல்சியஸ் (°C)
பாகை பெரன்ஹெட் (ºF)
கிலோகிராம் (KG)
கிலோமீட்டர் (KM)
மேற்காணும் வெப்பமானியின் பெயரைக் குறிப்பிடுக.
பாதரச வெப்பமானி
ஆய்வுக்கூட வெப்பமானி
மின்னியல் வெப்பமானி
காது வெப்பமானி
வெப்பமானியில் குவிமேற்பரப்பை சரியாக அளக்கும் பகுதி எது?
P
Q
R
வெப்பமானியின் உள்ளே இருக்கும் திரவம் எது?
நீர்
இரத்தம்
பாதரசம்
பாயாசம்
கொடுக்கப்பட்டுள்ள கருவியின் பெயர் என்ன ?
ஆய்வுக்கூட வெப்பமானி
மருத்துவ வெப்பமானி
அகச்சிவப்பு வெப்பமானி
