wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Science Year 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்த குறிப்புகளை புரிந்து கொள்ள முதன் முதலில் பயன்படுத்தக்கூடிய உடல் உறுப்பு அல்ல?

a)

மூளை

b)

கண்

2.

இப்பயங்கர காட்சி என்று மூளை இதனைப் பார்ப்பவருக்கு உணர்த்தும். இதனை உணர்த்தும் அறிவியல் செயற்பாங்கு திறன் யாது?

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

செயல் நிலை வரையரை

d)

ஊகித்தல்

3.

இப்படம் உணர்த்தும் அறிவியல் செயற்பாங்கு திறன் என்ன?

a)

செயல் நிலை வரையரை

b)

வகைப்படுத்துதல்

c)

உற்றறிதல்

d)

விதிமுறைகள்

4.

இப்படம் உணர்த்தும் அறிவியல் செயற்பாங்கு திறன் என்ன?

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

செயல் நிலை வரையரை

d)

ஊகித்தல்

5.

ஒரு படிவம் 1 மாணவன் அறிவியல் அறைக்குச் செல்லும்போது தனது நீர்ப்புட்டியை எடுத்துச் செல்வான். இவன் செய்வது தவறா அல்லது சரியா?

a)

சரி

b)

தவறு

6.

ஊகித்தலின் தவறான விளக்கத்தைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

உற்றறிதலுக்கான காரணத்தை கூறுதல்

b)

காரணம் கூறுதல்

c)

யோசித்து கூறுதல்

d)

காரணியை ஊகித்தல்

7.

கீழ்க்காண்பவனற்றுள் எது சரியான தொடர்பு ஆகும்?

a)

தற்சார்பு மாறி அதிகரிக்க அதிகரிக்க சார்பு மாறி குரையும்

b)

தற்சார்பு மாறிக்கும் சார்பு மாறிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

c)

தற்சார்பு மாறி அதிகரித்ததால் சார்பு மாறி அதிகரித்தது

d)

தற்சார்பு மாறி குறைய கட்டுப்படுத்தப்பட்ட மாறி அதிகரித்தது

8.

எது துருப்பிடித்த ஆணியை துருப்பிடிப்பதிலிருந்து சரியாக்கும்?

a)

'கொக்கோ கோலா' (COCOA COLA)

b)

எழுமிச்சைச் சாறு

c)

மசகு

d)

சாயம்

9.

19செ.மீ பெருக்கல் 100செ.மீ

a)

1900செ.மீ

b)

190செ.மீ

c)

190000செ.மீ

d)

19100செ.மீ

10.

ஒரு இருப்பரிமானான சதுரத்தின் பரப்பளவை எவ்வாறு கணக்கிடுவது?

a)

அகலம் பெருக்கல் நீளம்

b)

நீலம் பெருக்கல் அகளம்

c)

நீளம் வகுத்தல் அகலம்

d)

நீளம் பெருக்கல் அகலம்