Worksheetsஅறிவியல் மீள்பார்வை - படிநிலை 2 (ஆக்கம்: பெ.யோகேஸ்வரி)
Total questions: 10
Worksheet time: 5mins
மாறிகள் எனப்படுவது_________________________.
ஐம்புலன்களைப் பயன்படுத்தி உற்றறிதல்
ஆராய்வின் போது கருத்தில் கொள்ள வேண்டிய 3 விபரங்கள்
அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கம் அளிப்பது
மேலே கொடுக்கப்பட்ட கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
நீள் உருளை அளவி
கண்ணாடிக் கலன்
சோதனைக் குழாய்
திரு.மேகன் மேசையைச் செய்ய பலகையை அளவெடுப்பார். இந்நடவடிக்கையில் அவர் பயன்படுத்தும் அறிவியல் செயற்பாங்கு என்ன?
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?
அறிக்கை தயாரித்தல்
அனுமானித்தல்
பரிசோதனை செய்தல்
மாணவர்கள் எந்த அறிவியல் செயற்பாங்கில் பார்த்தல், சுவைத்தல், தொடுதல், முகர்தல், கேட்டல் ஆகிய ஐம்புலன்களின் துணை கொண்டு சூழலுக்கு ஏற்பத் தகவலைத் திரட்டுவர்?
முன் அனுமானம்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
இரண்டு வாரங்களுக்குப் பிறகு செடியின் உயரத்தை முன் அனுமானித்துக் கூறுக.
30 cm
25 cm
35 cm
மேலே கொடுக்கப்பட்ட கருவியின் பெயரைத் தேர்ந்தெடுக.
சோதனைக் குழாய்
உருளை அளவி
பன்சன் எரிப்பான்
மேற்காணும் பட்டைக் குறிவரைவு ஒரு நிறுவனம் விற்ற வாகனங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. மே மாதத்தில் விற்ற வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
50 வாகனங்கள்
60 வாகனங்கள்
55 வாகனங்கள்
ஒற்றுமை, வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பதே ______________________ஆகும்.
தொடர்பு கொள்ளுதல்
வகைப்படுத்துதல்
செயல்நிலை வரையறை
ஓர் ஆராய்வுக்கு முன் சரியெனக் கருதப்படும் கூற்று.
தற்சார்பு மாறி
சார்பு மாறி
கருதுகோள் உருவாக்குதல்
