NEW
Font size
WorksheetsUPSR Sains (தொகுதி 7) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
கீழ்க்காணும் பொருள்களுள் எவை எளிதில் கடத்திகளாகும்?
I. ஊசி
II. நொய்வ வளையம்
III. அமுக்காணி
IV. நுரைப்பஞ்சு
I, II
I, III
II, III
III, IV
பூமி, தான் இயங்கிவரும் சுற்றுப்பாதையிலிருந்து இரண்டாவது கோளின் சுற்றுப்பாதைக்கு மாறினால் என்னென்ன விளைவுகள் நிகழக்கூடும்?
I. சூரிய ஒளியின் அளவு அதிகரிக்கும்.
II. உயிரினங்கள் அழிந்துவிடும்.
III. பூமியின் பல பாகங்களில் பனி படரும்.
IV. பூமியின் வெப்ப நிலை உயரும்.
I, II, III
I, II, IV
I, III, IV
II, III, IV
மனிதனின் பார்க்கும் ஆற்றலின் எல்லையை அதிகரிக்க உதவும் கருவிகள் யாவை?
I. நுண்ணோக்காடி
II. திறன்பேசி
III. தொலை நோக்காடி
IV. உருப் பெருக்காடி
I, II, III
I, III, IV
II, III, IV
I, II, III, IV
பின்வரும் தகவலுடன் தொடர்புடைய அறிவியல் செயற்பாங்குத் திறன் எது?
*அனுபவத்தைக் கொண்டு நடக்கக்கூடிய சம்பவத்தை முன்கூட்டியே கூறுதல்.
உற்றறிதல்
ஊகித்தல்
கருதுகோள் உருவாக்குதல்
அனுமானம் செய்தல்
கீழ்க்காணும் விலங்குகளுள் எவை இடம் பெயர்தல் முறையைக் கொண்டு தொலைதூரம் செல்கின்றன?
I. துருவக் கரடி
II. ஒட்டகம்
III. கொக்கு
IV. திமிங்கிலம்
I, II
I, III
II, III
III, IV
கோடரியைப் பயன்படுத்தி விறகைப் பிளக்கலாம். கோடரி எளிய இயந்திரத்தின் எந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறது?
பற்சக்கரம்
ஆப்பு
கப்பி
சாய்தளம்
பின்வரும் தகவல்கள் இரு மாணவர்களை உடல் எடையைப் பற்றியதாகும்.
* குமார் உடற்பருமன் கொண்டவனாக இருக்கிறான்.
* மாலினி மிகவும் மெலிந்த உடலைக் கொண்டவளாக இருக்கிறாள்.
குமாரும் மாலினியும் தங்களின் பிரச்சினைகளை எவ்வாறு களையலாம்?
கொழுப்பும் இனிப்பும் கொண்ட உணவுகளைக் கூடுதலாக உண்ணுதல்.
தினமும் சமச்சீர் உணவுகளை உண்ணுதல்.
தினமும் உண்கிற உணவுகளைக் கட்டுப்படுத்தல்.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊக்க மருந்துகளை உட்கொள்ளுதல்.
