NEW
Font size
WorksheetsSAINS TAHUN 4 SJKT
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியக் செயற்பாங்குத் திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
அனுமானித்தல்
அறிக்கை தயாரித்தல்
பரிசோதனை செய்தல்
பொருள் ஒளி மூலத்தின் அருகில் இருந்தால், நிழல் _____________ இருக்கும்.
பெரியதாக
சிறியதாக
சமமாக
கீழ்க்காணும் விலங்குகள் அனைத்தும் இரு சுவாச உறுப்புகள் கொண்டவை. எது தவறானது?
எல்லா ஒளி மூலங்களும் தடைப்படும் போது__________________ உண்டாக்கும்.
நெருப்பு
ஒளி
நிழலை
படத்தில் காணும் வாகனம் நகர தேவைப்படும் சக்தி, பின்வரும் மூலத்திலிருந்து கிடைக்கிறது. அது .........
கடல் அலை
புதைபடிவ எரிபொருள்
நீர்
அணுசக்தி
படம்,கைமின்விளக்கு ஒளிர்வதைக் காட்டுகின்றது. இதில் காணும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?
இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி + வெப்ப சக்தி
இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி
இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி -------------- வெப்ப சக்தி
மின்சக்தி ------------- ஒளி சக்தி + வெப்ப சக்தி
தாவரங்களின் இனவிருத்தியின் நன்மைகள் என்ன?
தாவரங்கள் செழித்து வளர
வெப்பத்தை அதிகரிக்கிறது
புவியின் வெப்பத்தைக் குறைக்கிறது
மனிதர்களுக்கு நிலையான கரிவளியைக் கொடுத்தல்
படம் நுரையீரலைக் குறிக்கிறது.கீழ்காணும் உறுப்பு வெளியாக்கும் கழிவைக் குறிப்பிடுக.
சிறுநீர்,தாது உப்பு
கரிவளி,நீராவி
நீராவி,தாது உப்பு
கரிவளி,சிறுநீர்
இந்த ஆராய்வின் வழி வெட்டுக்கிளியின் சுவாச உறுப்பு அதன் ____________________உள்ளது.
வால் பகுதியில்
வயிற்றுப் பகுதியில்
வயிற்றில்
கால்களில்
.
இக்கருவியின் பயன் என்ன ?
திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க
பொருள்களைப் பிடித்துக் கொள்ள
வெப்பநிலையை அளக்க
பொருளை வெப்பப்படுத்த
ஒளி நன்கு பிரதிபலிக்கும் மேற்பரப்பைத் தேர்ந்தெடு?
வழவழப்பான
கரடுமுரடான
பளபளப்பான
பின்வரும் விதிமுறைகளில் எது தவறு?
ஆசிரியர் அனுமதியோடுதான் அறிவியல் அறையில் நுழைய வேண்டும்.
குப்பைகள் அல்லது கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
அறிவியல் அறையில் சத்தம் போடுதல், சண்டை போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை வெளியே எடுத்து பயன்படுத்தலாம்.
ஒருவர் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார். அவரால் ஹார்ன சத்தத்தைக் கேட்டு விலக முடியவில்லை. ஏன்?
அவருக்குக் காது கேட்கவில்லை.
அவர் தூண்டலுக்கு ஏற்பத் தாமதமாகத் துலங்குகிறார்.
அவர் உறங்கிவிட்டார்.
அவர் வேண்டுமென்றே நகர் மறுக்கிறார்.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் __________வெளியிடுகின்றது.
கரிவளி
உயிர்வளி
காற்று
இத்தாவரம் வறண்ட பகுதிகளில் பகுதிகளில் வளரும் தாவரமாகும்.இத்தாவரத்தின் வேர்_________தூண்டலுக்குத்துலங்குகின்றது.
தொடும்
சூரிய ஒளி
காற்று
நீர் மற்றும் புவி ஈர்ப்பு சச்தி
