Worksheetsசக்தி
Total questions: 10
Worksheet time: 5mins
சக்தி என்றால் என்ன?
ஒரு வேலையைசெய்யத் தேவைப்படும் பொருள்
ஒரு வேலையை செய்யத் தேவைப்படும் ஆற்றல்.
ஒரு வேலையைசெய்யத் தேவைப்படும் கருவி
ஒரு வேலையைசெய்யத் தேவைப்படாத ஒன்று
படத்தில் கிடைக்கப்பெறும் சக்தியின் மூலம் என்ன?
எரிப்பொருள்
காற்று
கடல் அலை
அணு உலை
கடல் அலையில் என்ன உருவாக்கலாம்?
காற்றாலை
மின்கலன்
மின்சக்தி
அணுசக்தி
படத்தில் உள்ளவை இயங்க தேவைப்படும் சக்தி எது?
கடல் அலை
அணு உலை
புதைபடிவ எரிபொருள்
காற்று
படத்தில் உள்ள சக்தி மூலம் என்ன?
காற்றாலை
சூரிய மின்கலன்
அணுசக்தி
நிலக்கரி
இதில் உருவாகும் சக்தி என்ன?
மின் அணு உலை
அணுசக்தி
மின்சக்தி
மின்கலன்
இதில் பயன்படுத்தப்படும் சக்தி எது?
மின்சக்தி
சூரிய சக்தி
இரசாயனச்சக்தி
இயங்கு சக்தி
பின்வருவனவற்றுள் எது சக்தி மூலம் அல்ல?
காற்று
மின்கலம்
நீர்
மின்சக்தி
படத்தில் உள்ளவை _____________________________ ஆகும்.
உயிரினத் தொகுதி
அணு உலை
புதைபடிவ எரிபொருள்
உயிரின எரிபொருள்
படத்தில் உள்ள சக்தி மூலம் என்ன?
மின்சக்தி
காற்றாடி
மின்விசிறி
காற்றாலை
