NEW
Font size
WorksheetsSains Tahun 4 - Minggu 5
Total questions: 8
Worksheet time: 4mins
தற்சார்பு மாறி என்றால் என்ன?
மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள்
ஆராய்விற்காக நாமாக செய்யும் சில மாற்றங்கள்
ஓர் ஆராய்வின் முடிவைப் பாதிக்கக்கூடிய விவரங்களை நிலைப்படுத்துவது.
சார்பு மாறி என்றால் என்ன?
மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள்
ஆராய்விற்காக நாமாக செய்யும் சில மாற்றங்கள்
ஓர் ஆராய்வின் முடிவைப் பாதிக்கக்கூடிய விவரங்களை நிலைப்படுத்துவது.
கட்டுப்படுத்தபப்ட்ட மாறி என்றால் என்ன?
மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள்
ஆராய்விற்காக நாமாக செய்யும் சில மாற்றங்கள்
ஓர் ஆராய்வின் முடிவைப் பாதிக்கக்கூடிய விவரங்களை நிலைப்படுத்துவது.
"ஓர் ஆராய்வுக்கு முன் எடுக்கப்படும் ஆரம்ப முடிவே ஆகும்". இக்கூற்று எந்த அறிவியல் செயற்பாங்குத் திறனைக் குறிக்கிறது
உற்றறிதல்
ஊகித்தல்
கருதுகோள்
முன் அனுமானம்
கருதுகோள் என்பது _______ மாறிக்கும் __________மாறிக்குமிடையிலான தொடர்பைப் பரிசோதிக்கக்கூடிய பொதுவான கூற்று
தற்சார்பு; சார்பு
சார்பு; தற்சார்பு
தற்சார்பு; கட்டுப்படுத்தபப்ட்ட மாறி
கட்டுப்படுத்தபப்ட்ட மாறி; தற்சார்பு
ஓர் ஆராய்வில் சேகரிக்கப்பட்ட தகவல்களை எவ்வாறு விளக்க வேண்டும்?
வேகமாகவும் தெளிவாகவும்
மேதுவாகவும் தெளிவாகவும்
துல்லியமாகவும் தெளிவாகவும்
துல்லியமாகவும் அமைதியாகவும்
"நடவடிக்கை, உற்றறிதல் மூலம் தகவல்களை விளக்குதல்" என்பது எதனைக் குறிக்கிறது.
உற்றறிதல்
செயல்நிலை வரையறை
தொடர்பு கொள்ளுதல்
முன் அனுமானம்
பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான அறிவியல் செயற்பாங்கு என்ன?
உற்றறிதல்
செயல்நிலை வரையறை
ஊகித்தல்
கருதுகோள் உருவாக்குதல்