wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்களின் தேவை

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மேற்காணும் பரிசோதனையின் தற்சார்புமாறியைக் குறிப்பிடவும்.

a)

கிடைக்கப்பெற்ற நீர்

b)

கிடைக்கப்பெற்ற காற்று

c)

கிடைக்கப்பெற்ற சூரிய ஒளி

d)

கிடைக்கப்பெற்ற உரம்

2.

இந்தப் பரிசோதனையின் சார்புமாறியைக் குறிப்பிடவும்

a)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் உயரம்

b)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் நிலை

c)

ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் அளவு

3.

இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?

a)

தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய

b)

தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய

c)

தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய

d)

தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய

4.

இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு

a)

தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை

b)

தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை

c)

தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை

d)

தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை

5.

கருப்பு நெகிழிப்பைக்குப் பதிலாக ஒளிபுகும் நெகிழிப்பையை வைத்திருந்தால் என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும் ?

a)

தாவரத்தின் உயரம் குறைந்து இருக்கும்

b)

தாவரம் தொடர்ந்து வாடி காணப்படும்

c)

தாவரம் செழிப்பாகக் காணப்படும்

6.

ஒரு வாரம் கழித்து A தாவரத்தின் நிலையை முன் அனுமானம் செய்க.

a)

A தாவரம் செழிப்பாகக் காணப்படும்

b)

A தாவரம் வாடி காணப்படும்

c)

A தாவரம் மஞ்சள் நிறமாகக் காணப்படும்

7.

ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.

a)

செடி வாடிவிடும்

b)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.

c)

இலை கறுப்பு நிறமாக மாறும்

d)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிகப்பு நிறமாக மாறும்

8.

எண்ணெய் பூசப்பட்டப் இலையின் பகுதி நிறம் மாறி இருப்பதன் ஊகித்தலைக் குறிப்பிடு.

a)

இலைக்குக் காற்று கிடைக்கவில்லை

b)

இலைக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லை

c)

இலைக்கு எண்ணெய் கிடைக்கவில்லை

9.

கீழ்க்காண்பவற்றில் எது தாவரங்களின் அடிப்படைத் தேவை

அல்ல ?

a)

நீர்

b)

காற்று

c)

சூரிய ஒளி

d)

வசிப்பிடம்

10.

தாவரத்தால் நமக்குக் கிடைக்கப்பெறும் நன்மை என்ன ?

a)

கரிவளி கிடைக்கிறது

b)

உயிர்வளி கிடைக்கிறது