wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

எந்த விலங்கு ஈருலக விலங்ககாகும் ?

a)

குரங்கு

b)

யானை

c)

சலமெண்டர்

d)

திமிங்கலம்

2.

தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.

a)

குழாய் நீரை அருந்த வேண்டும்

b)

உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்

c)

தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.

d)

தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.

3.

திடப்பொருள் தன்மையைப் பற்றி தவறான கூற்று எது?

a)

அ. நிலையான வடிவம் உண்டு

b)

ஆ. நிலையான எடை உண்டு

c)

இ. வெற்றிடத்தை நிரப்பும்

d)

ஈ. நிலையான கன் அளவு உண்டு

4.

கீழ்க்காண்பனவற்றுள் எது சூரிய குடும்ப உறுப்பின அல்ல?

a)

அ. நட்சத்திரம்

b)

ஆ. சூரியன்

c)

இ.விண்கற்கள்

d)

ஈ.எரிகல்

5.

நீரின் மூலம் பரவும் விதைக்கு _____ உண்டு?

a)

கொக்கி

b)

தெளிவான நிறம்

c)

உரோமம்

d)

காற்று இடைவெளி

6.

மனிதனின் வாழ்க்கைச் செயற்பாங்குகளைக் குறிக்கின்றது. ஒன்றைத் தவிர. அது என்ன?

a)

சுவாசித்தல்

b)

வளருதல்

c)

கழிவுகளை அகற்றுதல்

d)

வேலை செய்தல்

7.

"வேகம்" என்றால் என்ன?

a)

ஒரு வினாடியில் பயணம் செய்த தூரம்.

b)

கொடுக்கப்பட்ட நேரத்தில் பயணம் செய்த தூரம்.

c)

குறிப்பிட்ட தூரத்தைக் குறுகிய நேரத்தில் சென்றடைவது.

d)

ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஒரு பொருள் மெதுவாக நகரும் அளவுகோல்.

8.

ஓர் ஆமை 7.2 செண்டி மீட்டர் தூரத்தை 1 வினாடியில் கடந்துவிட்டது. இதன் வேகத்தின் தர அளவு என்ன?

a)

cm/s , செ.மீ/வி

b)

m/s , நி/வி

c)

km/m , கி.மீ/நி

d)

km/j , கி.மீ/மணி

9.

கீழ்க்காணும் இயற்கை நிகழ்வுகளுள் எவை நேரத்தை அளக்கப் பயன்படவில்லை ?

a)

வானவில்

b)

நிலவின் கலைகள்

c)

நிழலின் நீளம்

d)

சூரியனின் தோற்றமும் மறைவும்

10.

திடப்பொருளின் தன்மை என்ன ?

a)

நிலையான கொள்ளளவு இல்லை

b)

அடர்வழுத்த முடியும்

c)

நிலையான வடிவம் உண்டு

d)

வெற்றிடத்தை நிரப்பாது