WorksheetsUPSR Sains (தொகுதி 1) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
Name
Class
Date
1.
தோலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருள் எது?
a)
சிறுநீர்
b)
வியர்வை
c)
கரிவளி
d)
நீராவி
2.
எந்தத் தாவரம் கடுமையான வெயில் காலத்தில் இலைகளைக் சுருட்டிக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?
a)
பெரணி
b)
பப்பாளிமரம்
c)
வாழைமரம்
d)
தென்னைமரம்
3.
மரவட்டையும் எறும்புத்தின்னியும் எதிரிகளிடமிருந்து எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன?
a)
துர்நாற்றத்தை வெளியாக்குதல்
b)
வாலைத் துண்டித்துக் கொள்ளுதல்
c)
உடலைச் சுருட்டிக் கொள்ளுதல்
d)
நச்சுத்தன்மையைக் கொண்டிருத்தல்
4.
பின்வரும் பொருள்களுள் எவை தர அளவு இல்லாத அளக்கும் கருவிகளாகும்?
I. நீர் உறிஞ்சி
II. அளவுகோல்
III. நூல்
IV. அளவுநாடா
a)
I, II
b)
I, III
c)
II, II
d)
III, IV
5.
பின்வரும் எந்த மெட்ரிக் முறையைக் கொண்டு நீர்மத்தின் கொள்ளளவை அளக்க முடியும்?
a)
மில்லி மீட்டர்
b)
செல்சியஸ்
c)
கன செண்டி மீட்டர்
d)
கிராம்
6.
பின்வரும் பொருள்களுள் எது நீரை ஈர்க்கும்?
a)
நுரைப்பஞ்சு
b)
சுருள் கம்பி
c)
நொய்வ வளையம்
d)
நெகிழிப்பை
7.
பின்வரும் பொருள்களில் எவை எளிதில் கடத்திகளாகும்?
I. கம்பி
II. உலோக அடிக்கோல்
III. எழுதுகோல்
IV. அழிப்பான்
a)
I, II
b)
Il, IIl
c)
II, IV
d)
III, IV
8.
உணவைப் பதனிடும் முறைகளால் ஏற்படும் நன்மைகள் யாவை?
I. உணவு சுவையாக இருத்தல்.
II. உணவு நீண்ட நாள் பாதுகாப்பாக இருத்தல்.
III. உணவு வீணாதலைக் குறைத்தல்.
IV. ஊட்டச்சத்து கொண்ட உணவாக மாற்றுதல்.
a)
I,II
b)
II, III
c)
II, IV
d)
II, III, IV
9.
பனிக்கட்டி நீர்த்துளிகளாக மாறும்போது தோன்றும் செயற்பாங்கு என்ன?
a)
உறைதல்
b)
உலர்தல்
c)
திண்மமாதல்
d)
உருகுதல்
10.
கோகுலனால் X பொருளினூடாக எதையும் பார்க்க முடியவில்லை. X பொருள் என்னவாக இருக்கக்கூடும்?
a)
குறையொளி புகும் பொருள்
b)
ஒளி புகாப் பொருள்
c)
ஒளி புகும் பொருள்
d)
ஒளி ஊடுருவிப் பொருள்
100 %
