NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4 (1)
Total questions: 10
Worksheet time: 8mins
ஐம்புலன்களைப் பயன்படுத்தி ஆராய்வை மேற்கொள்ளுதல்.
உற்றறிதல்
தொடர்புக் கொள்ளுதல்
பரிசோதனை செய்தல்
வகைப்படுத்துதல்
மூச்சை உள்ளிழுக்கும் போது அக்காற்றில் அதிக______________ அடங்கியுள்ளது.
கரிவளி
உயிர்வளி
நைட்ரோஜன்
நீர்
காற்றை உள்ளிழுக்கும்போது ________________ மேலெழும்பி விரிவடைகிறது.
மூக்கு
மூச்சுக் குழாய்
நுரையீரல்
நெஞ்சுப்பகுதி
நமக்கு மொத்தம் _____ நுரையீரல்கள் உள்ளன.
4
3
2
5
தாவரங்கள் உயிர்வாழ சூரிய ஒளி, நீர்,___________ தேவை.
உணவு
காற்று
வீடு
சாடி
கருவியின் பயன் என்ன?
தூரமான பொருளைப் பார்ப்பதற்கு
நுண்ணுயிர்களைப் பார்ப்பதற்கு
சிறிய பொருளைப் பெரிதாகப் பார்ப்பதற்கு
முகத்தைப் பார்ப்பதற்கு
வெப்பமானியின் உள்ளே இருக்கும் திரவத்தின் பெயர் என்ன?
கோழி ரசம்
மிளகு ரசம்
பாதரசம்
எண்ணெய்
கோரைப்பல்லின் பயன் என்ன?
உணவை மென்று அரைக்க
உணவைக் கடித்து கிழிக்க
உணவைச் சிறு துண்டுகளாக வெட்ட
உணவை நசுக்கி மெல்ல
பல்லைக் கவசம் போல் பாதுகாப்பது....
தந்தினி
பற்சிப்பி
நரம்பு
இரத்த நாளம்
பல் இடுக்குகளில் _____________ வளர்ந்து பற்களைப் பழுதடையச் செய்கின்றன.
வைரஸ்
அழுக்கு
குச்சியங்கள்
சொத்தைகள்
