wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மின்சாரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இக்குறியீடு கொண்ட மின்சுற்றின் பாகம் என்ன ?

a)
b)
c)
d)
2.

இக்குறியீடு மின்சுற்றில் உள்ள எந்தப் பாகத்தைக் குறிக்கிறது?

a)

மின்கலன்

b)

மின்குமிழ்

3.

இக்குறியீடு மின்சுற்றில் உள்ள எந்தப் பாகத்தைக் குறிக்கிறது?

a)

மின் விசை

b)

மின்கம்பி

4.

படம் ஒரு மின்சாரக் கருவியைக் காட்டுகின்றது.பின்வருவனவற்றுள் எது மேலே உள்ள கருவியின் சரியான குறியீட்டைக் காட்டுகின்றது.

a)
b)
c)
d)
5.

4. வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு கிடைக்க பெறும் சக்தி மூலம் எது?

a)

மின்சார உற்பத்தி அணைக்கட்டு

b)

மின் பிறப்பி

6.

7. மின்குமிழின் மின் இழை____________ உலோகத்தால் ஆனது.

a)

தங்க

b)

தங்ஸ்தன்

c)

செம்பு

d)

இரும்பு

7.

10. கைமின் விளக்கின் சக்தி மூலம் எது?

a)

மின் சேமக்கலம்

b)

உலர் மின்கலன்

8.

11.மின்சேமக்கலத்தின் சக்தி மூலம் எதற்கு பயன்படுகிறது?

a)

இரவு நேரங்களில் மிதிவண்டியின் மின்குமிழ் ஒளிர

b)

மகிழுந்து, சருக்குந்து, இரயில்வண்டி, விமானம் போன்ற வாகனங்களின் விளக்குகள் ஒளிர

9.

மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பெயர் என்ன?

a)

மின்குமிழ்

b)

மின்கலன்

c)

மின்கம்பி

d)

மின்விசை

10.

1. விசையின் பயன்பாடு என்ன?

a)

மின்குமிழை ஒளிர செய்தல்

b)

மின்சக்தியை இணைத்தலும் துண்டித்தலும்