Worksheetsதாவரங்கள் தூண்டலுக்குத் துலங்குதல் ஆண்டு 4
Total questions: 5
Worksheet time: 3mins
தாவரங்கள் தூண்டலுக்குத் துலங்குகின்றன என்றால் என்ன?
தாவரங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன.
தாவரங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன.
தாவரங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன.
தாவரங்கள் நீர், சூரிய ஒளி, புவி ஈர்ப்பு சக்தி, தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன
தாவரங்கள் எவ்வகையான முறையில் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன.
நீர்,சூரிய ஒளி
புவி ஈர்ப்பு சக்தி
தொடும் தூண்டுதல்
நீர்,சூரிய ஒளி,புவி ஈர்ப்பு சக்தி,தொடும் தூண்டுதல்
தாவரத்தின் எந்தப் பாகம் தொடுதல் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
வேர்
இலை
தண்டு
தளிர்
தாவரத்தின் எந்தப் பாகம் நீர் மற்றும் தொடுதல் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
தண்டு
தளிர்
இலை
வேர்
கீழ்க்காணும் படம் தாவரம் எந்த அடிப்படைத் தேவையைப் பெற தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
சூரிய ஒளி
நீர்
காற்று
தொடுதல்
