NEW
Font size
Worksheetsஅறிவியல் - மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனவற்றுள் எஃது ஐம்புலன்களிள் அடங்கா ?
கண்
பல்
மூக்கு
தோல்
பின்வருவனவற்றுள் உணர்வதற்கும் தொடுவதற்கும் பயன்படும் ஐம்புலன் எது ?
மனிதனின் வளர்ச்சியடையும்போது ஏற்படும் மாற்றங்கள் எவை ?
உருவளவு, எடை, உயரம்
உருவளவு, எடை, நீளம்
படம் இலையில் உள்ள துவாரங்களைக் காட்டுகிறது. மேற்கண்ட இலையை உற்றறிய பின்வரும் கருவிகளில் எதைப் பயன்படுத்தலாம் ?
கீழ்காணும் பொருள்களில் எந்தப் பொருள் நீர் நிரப்பட்ட இப்பாத்திரத்தினுள் போட்டால் மூழ்கும் ?
படம் ஒரு தாவரத்தின் வகையைக் காட்டுகிறது .தாவரத்தின் எத்தன்மையை இப்படம் விளக்குகிறது ?
தாவரம் இனப்பெருக்கம் செய்யும் .
தாவரம் வளரும்.
தாவரம் நகரும்.
தாவரம் சுவாசிக்கும்.
கீழ்க்காணும் விலங்கின் தன்மை என்ன?
அலகும் கால்களும் உடையது.
நீண்ட வாலும் கூரிய நகங்களும் உடையது.
இறக்கைகளும் இறகுகளும் உடையது.
எந்த விலங்கு கீழ்க்காணும் தன்மைகளை உடையது?
· முட்டையிடும்
· நான்கு கால்களை உடையது
· ஓடு உடையது
· சிறிய வால் கொண்டது
தேள்
நத்தை
ஆமை
நண்டு
எது பூக்காத தாவரம்?
தென்னை மரம்
பெரணி
புல்
கள்ளிச்செடி
எது மேற்காணும் தாவரத்தின் தன்மை இல்லை?
நேர்க்கோடு நரம்பு கொண்ட இலை.
சல்லிவேர் கொண்ட தாவரம்.
வன்தண்டு கொண்ட தாவரம்.
பூக்கும் தாவரம்.
