wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒளி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒளியின் தன்மைகளைக் குறிப்பிடுக.

a)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

b)

ஒளி பிரதிபலிப்பு

c)

ஒளி தடைப்படும்

d)

ஒளி விலகல்

2.

கீழ்க்காணும் படம், எது ஒளி பிரதிபலிப்பின் தன்மையைக் காட்டுகிறது?

a)
b)
c)
d)
3.

எவ்வாறான பொருள்களில் ஒளி தெளிவாகப் பிரதிபலிக்கும்?

a)

வழவழப்பான மேற்பரப்பு

b)

சொரசொரப்பான மேற்பரப்பு

c)

வழவழப்பு சொரசொரப்பான மேற்பரப்பு

d)

தெளிவான மேற்பரப்பு

4.

படம் ஒளியின் எந்தத் தன்மையைக் காட்டுகிறது?

a)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

b)

ஒளி விலகல்

c)

ஒளி பிரதிபலிப்பு

d)

ஒளி தடைப்படும்

5.

கீழ்க்காணும் படத்தில், எந்தப் பொருள் நிழலை ஏற்படுத்தாது?

a)
b)
c)
d)
6.

படத்தில், நிழலின் அளவை குறைக்க எந்த நடவடிக்கை சரியானது?

a)

திரைக்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரத்தை குறைத்தல்

b)

பொருளுக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தூரத்தை அதிகரித்தல்

c)

ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைத்தல்

d)

பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தூரத்தை அதிகரித்தல்

7.

நிழலின் உருவளவில்/வடிவத்தை மாற்றக்கூடிய 2 காரணியைத் தெரிவு செய்க.

a)

ஒளி மூலத்தின் அமைவிடம்

b)

பொருளின் அமைவிடம்

c)

நிழலின் அமைவிடம்

d)

பொருளின் வகை

8.

அமுதன் வெண்பலகையில் உள்ள எழுத்துக்களைப் பார்க்க முடியவில்லை. அவன் மூக்கு கண்ணாடியை அணிந்தப் பின்னர், அந்த எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

இந்நிகழ்வு ஒளியின் எத்தன்மையைக் குறிக்கிறது?

a)

ஒலி விலகல்

b)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

c)

ஒளி பிரதிபலிப்பு

d)

ஒலி தடைப்படுதல்

9.

படத்தில் காணப்படும் ஒளியின் தன்மையினால் ஏற்படும் நன்மைகள் என்ன?

a)

சாலை ஓரத்தில் காணப்படும் குவிக்கண்ணாடி

b)

வாகனங்களின் பக்கவாட்டுக் கண்ணாடி

c)

வாணவில் தோற்றம்

d)

மறைநோக்காடி

10.

நிழல் ஏற்படுவதற்காண காரணிகளைக் குறிப்பிடுக.

a)

ஒளி புகாப் பொருள்

b)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

c)

வழவழப்பு மாற்றும் சொரசொரப்பான மேற்பரப்பு

d)

ஒளி புகும் பொருள்