NEW
Font size
WorksheetsSains Ulangkaji
Total questions: 15
Worksheet time: 15mins
உற்றறிதல் எனப்படுவது என்ன?
ஐம்புலன்களைப் பயன்படுத்தி ஒரு பரிசோதனையில் காணக்கூடிய தகவல்கள்.
ஒரு பொருள் அல்லது சூழலைப் பற்றிய உற்றறிதல்.
நடக்கக்கூடிய சம்பவங்களை முன் கூட்டியே அனுமானித்தல்.
கருத்தை எதிர்கொள்ளவும் விளக்கவும் பயன்படும் முறை.
மனிதனின் சுவாச உறுப்புகள் என்னென்ன?
மூக்கு, வாய், தொண்டை
மூக்கு, மூச்சுக் குழாய், வாய்
மூக்கு, மூச்சுக் குழாய், நுரையீரல்
மூக்கு, நுரையீரல்
கீழ்க்காணும் விலங்குகளில் எது கம்பளிப்பூச்சியைப் போல் நகரும்?
பறவை
அட்டை
பாம்பு
எறும்பு
செம்பரத்தைப் செடியின் தன்மையைக் குறிக்கின்றது?
மென் தண்டு
பூக்காது
கிளைப்பின்னல் நரம்பு
சல்லிவேர்
பின்வருவனவற்றுள் எந்தப் பொருள் நிழலை உருவாக்கும்?
தெளிவான கண்ணாடி
நெகிழிக் குவளை
பாத்திரத்திலுள்ள நீர்
ஆடிக் குவளை
நெஞ்சுப்பகுதி கீழ் இறங்கி சுருங்கும். காற்றில் கரிவளியின் அளவு அதிகமாக இருக்கும்.
மேற்காணும் கூற்று எதனை விளக்குகிறது?
சுவாசத்தை வெளியேற்றுதல்
சுவாசத்தை உள்ளிழுத்தல்
மூச்சுத் திணறல்
சுவாசத்தின் வீதம்
எது ஈரிருலக உயிரி அல்ல?
நியூத்
நரி
தவளை
ஆமை
எது குடைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருளால் ஆனது?
மழையாடை
காலணி
குளிராடை
போர்வை
சூரிய மண்டலத்தின் பெரிய கோள். வாயுக்கோள் என்றழைக்கப்படும்.
செவ்வாய்
வியாழன்
சனி
வருணன்
கரப்பான் பூச்சி எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
கூட்டமாக வாழ்வதன் வழி
எதிரிகளைத் தாக்குவதன் வழி
நிறமாற்றத்தின் வழி
இறந்தது போல் பாசாங்கு செய்வதன் வழி
பிரிந்த இலை
வளைந்து கொடுக்கும் தன்மை
தாவரங்கள் மேற்காணும் தன்மைகளைக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?
நீரை இழக்காமலிருக்க
பலத்த காற்று வீசும் பொழுது சாய்ந்து விழாமல் இருக்க
தண்டில் நீரைச் சேமிக்க
எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள
எந்தப் பொருள் ஒளி பிரதிபலிப்பின் கோட்பாட்டில் இயங்குகின்றது?
மூக்குக் கண்ணாடி
பல்வண்ணக் காட்சிக் கருவி
உருப்பெருக்காடி
தொலைநோக்காடி
பின்வரும் பொருள்களில் காரத் தன்மையைக் கொண்ட பொருள் எது?
தயிர்
சீனி கரைசல்
சவர்க்கார நீர்
ஆரஞ்சு சாறு
முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு எது?
மலைப்பாம்பு
ஓராங் ஊத்தான்
சிங்கம்
முதலை
விரயப் பொருள் என்பது என்ன?
பயன்படாத மற்றும் தூக்கி வீசக்கூடிய பொருள்கள்
எஞ்சிய உணவுப் பொருள்கள்
மறுசுழற்சி பொருள்கள்
மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்
