wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 4 Part 2

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

குதிரை எந்த சுவாச உறுப்பைக் கொண்டு சுவாசிகின்றது?

a)

நுரையீரல்

b)

செவுள்

c)

ஈரமான தோல்

d)

சுவாசத்துளை

2.

ஈருலக பிராணி என்றால் என்ன?

a)

இரு உலகத்தில் வாழும் பிராணி

b)

இருட்டில் வாழும் பிராணி

c)

ஒன்றுக்கும் மேற்பட்ட சுவாச உறுப்புகளைக் கொண்ட பிராணி

d)

சுவாசத்துளை மூலம் சுவாசிக்கும் பிராணி

3.

தரையில் வாழும்போது தவளை எவ்வாறு சுவாசிகின்றது?

a)

சுவாசத்துளை

b)

ஈரமான தோல்

c)

செவுள்

d)

நுரையீரல்

4.

செவுளைக் கொண்டு சுவாசிக்கும் பிராணிகள் யாவை?

a)

முதலை

b)

திமிங்கலம்

c)

மீன்

d)

வெட்டுக்கிளி

5.

ஒரு வெட்டுக்கிளியின் உடல் பகுதி நீருக்குள் அமிழ்த்தப்பட்டு, தலை மட்டும் வெளியே தெரியும்படி விடப்பட்டது. அவ்வெட்டுக்கிளி சில நிமிடங்களில் இறந்து விட்டது. ஏன்?

a)

இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருந்தால்

b)

அது செவுளைக் கொண்டு சுவாசிப்பதால்

c)

அதன் சுவாச உறுப்பு வயிற்றுப் பகுதியில் உள்ளதால்

d)

அதற்கு உணவு கிடைக்காததால்

6.

ஈருலக விலங்குகள், மற்ற விலங்குகளைக் காட்டிலும் சிறப்புத் தன்மை

கொண்டிருக்கின்றன. அந்தத் தன்மை என்ன?

a)

நீண்ட நாள் உயிர் வாழும்

b)

நீரிலும் நிலத்திலும் வாழ முடியும்

c)

அதிகமான முட்டைகள் இடும்

d)

மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிகப் பாதுகாப்புடன் வாழும்

7.

கீழ்காணும் விலங்குகளின் எது ஈருலக பிராணி அல்ல ?

a)

தலைப்பிரட்டை

b)

தவளை

c)

சாலமண்டர்

d)

சிசிலியா

8.

படத்திலுள்ள பிராணி எவ்வாறு சிவாசிக்கின்றது?

a)

நுரையீரல்

b)

செவுள்

c)

ஈரமான தோல்

d)

சுவாசத்துளை

9.

சுவாசத்துளைக் கொண்டு சவாசிக்கும் விலங்கள் யாவை?

a)

கரப்பான் பூச்சி

b)

வண்ணத்துப்பூச்சி

c)

நண்டு

d)

பாம்பு

10.

நுரையீரல் கொண்டு சுவாசிக்கும் விலங்கு யாது?

a)

மாடு

b)

நத்தை

c)

இறால்

d)

கம்பளிப்புழு

11.

மண்புழு எவ்வாறு சுவாசிக்கிறது?

a)

செவுள்

b)

ஈரமான தோல்

c)

நுரையீரல்

d)

சுவாசத்துளை

12.

ஈருலக பிராணிகள் இரு சுவாச உறுப்புகள் கொண்ட சுவாசிக்கிறன. அந்தச் சுவாச உறுப்புகள் யாவை?

a)

நுரையீரல்

b)

செவுள்

c)

ஈரமான தோல்

d)

சுவாசத்துளை