NEW
Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 10
Worksheet time: 10mins
1. கீழ்காண்பவற்றுள் எது மனிதனின் அடிப்படைத் தேவை அல்ல?
மகிழுந்து
உணவு
நீர்
வசிப்பிடம்
2 . உணவு உண்ணும் முன் ________________________ கழுவ வேண்டும்.
முகத்தைக்
கைகளைக்
கால்களைக்
3. விலங்குகள் உயிர் வாழ நீர் , காற்று, _________________தேவை.
வீடு
உண்வு
சூரிய ஒளி
4. மனிதர்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க ____________________ அவசியம்.
காற்று
வசிப்பிடம்
நீர்
உணவு
(சீதா ரோஜா மலரை நுகர்கிறாள்.)
5 .மேற்காணும் சூழலில் சீதா உற்றறிய எந்த புலனைப் பயன்படுத்துகிறாள்?
கண்
காது
வாய்
மூக்கு
6. எது விலங்குகளின் சுவாச உறுபு அல்ல?
நுரையீரல்
சுவாசத்துளை
சிறுநீரகம்
ஈரமான தோல்
7 .உற்றறிதல் எனப்படுவது என்ன?
ஓர் ஆராய்வுக்கு முன் சரியெனக் கருதுகோளை உருவாக்குதல்.
ஐம்புலன்களைப் பயன்படுத்தி உற்றறிதல்
உற்றறிதலுக்கான காரணத்தைக் கூறுதல்.
8 .மாறிகள் எனப்படுவது என்ன?
அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கம் அளிப்பது
ஆராய்வின் போது கருத்தில் கொள்ள வேண்டிய 3 விபரங்கள்
ஓர் ஆராய்வுக்கு முன் சரியெனக் கருதுகோளை உருவாக்குதல்.
9 .மனிதன் சுவாசிக்கும் போது உள் இழுக்கும் காற்றில் அதிக _____________________உள்ளது.
உயிர்வளி
கரிவளி
நீராவி
10 .புகைபிடிப்பதனால் எற்படும் விளைவு என்ன?
பல் சுத்தமாக இருக்கும்
சிறுநீரகம் சீராக இருக்கும்
நுரையீரல் பாதிப்படையும்
