wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வேகம் என்றால் என்ன ?

a)

குறிப்பிட்ட தூரத்தைக் குறுகிய நேரத்தில் சென்றடைவது

b)

குறிப்பிட்ட தூரத்தை அதிக நேரத்தில் சென்றடைவது

2.

நகரும் பொருள் அனைத்திற்கும் _______________ உண்டு.

a)

விவேகம்

b)

வேகம்

c)

அளவு

3.

வேகத்திற்குத் ________________ மற்றும் ________________ தேவைப்படுகிறது.

a)

தூரம் & நாள்

b)

தூரம் & நேரம்

4.

வேகத்தைக் கணக்கிடும் முறை :

a)

தூரம் / நேரம்

b)

நேரம் / தூரம்

5.

வேகம், நகரும் பொருளுக்கு ஏற்ப மாறும்.

a)

சரி

b)

தவறு

6.

வேகத்தின் அளவை 3 வகைகளில் கணக்கிடலாம். அவை :

1) மணிக்குக் கிலோமீட்டர்

2) வினாடிக்கு மீட்டர்

3) ________________________

a)

மணிக்கு மீட்டர்

b)

வினாடிக்குச் செண்டிமீட்டர்

7.

மணிக்குக் கிலோமீட்டரின் குறியீடு என்ன?

a)

km/s

b)

km/m

c)

km/h

8.

ஒரு பேருந்து 280 km தூரத்தை அடைய 4 மணி நேரம் பயணித்தது. ஆக, அப்பேருந்தின் வேகம் என்ன?

a)

60 கிலோமீட்டர் / மணி

b)

70 கிலோமீட்டர் / மணி

c)

80 கிலோமீட்டர் / மணி

9.

ஓர் ஓட்டப்பந்தைய வீரர் 400 மீட்டர் தூரத்தை 20 வினாடிக்குள் கடந்தார். அவரின் வேகம் என்ன ?

a)

10 மீட்டர் / வினாடி

b)

15 மீட்டர் / வினாடி

c)

20 மீட்டர் / வினாடி

10.

எப்படத்தில் உள்ள கட்டை மிக வேகமாக தரையை வந்தடையும் ?

a)

படம் 1

b)

படம் 2