wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேகம் மற்றும் மழைக்குத் தொடர்புடைய செயற்பாங்கு என்ன?

a)

திண்மமாதல் மற்றும் உருகுதல்

b)

திண்மமாதல் மற்றும் குளிர்ந்துரைதல்

c)

நீராவியாக்கம் மற்றும் திண்மமாகுதல்

d)

நீராவியாக்கம் மற்றும் கொதித்தல்

2.

சர்வேஷ் தன் மூச்சுக் காற்றைக் கண்ணாடியின் மேல் ஊதினான். கண்ணாடியின் மேற்பரப்பு ஈரமாகக் காணப்பட்டதற்கான காரணம் என்ன?

a)

நீராவி ஆவியாகுதல்

b)

நீர் நீராவியாகுதல்

c)

நீர்த் துளிகள் உறைந்துள்ளன

d)

நீராவி நீராகுதல்

3.

இப்பொருளில் காணப்படும் எளிய இயந்திரம் எது?

a)

ஆப்பு

b)

திருகாணி

c)

சாய்தளம்

d)

சக்கரமும் இருசும்

4.

படம், கழிவுகளை அகற்றும் ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது. கழிவுகளை அகற்றுதல் என்றால் என்ன?

a)

உடல் வளர்ச்சி அடைதல்

b)

நெஞ்சுப் பகுதி ஒரு நிமிடத்திற்குள் விரிவடைந்து சுருங்குதல்

c)

கழிவுப் பொருள்களை உடலிலிருந்து வெளியேற்றுதல்

d)

உடலில் இருந்து மலத்தை வெளியேற்றுதல்

5.

படம், ஒரு வகை விலங்கைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எந்த விலங்கு மேற்கண்ட விலங்கைப் போல் எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)
b)
c)
d)
6.

படம், ஒரு விலங்கைக் காட்டுகிறது. எவ்வாறு இவ்விலங்கு தன் நீடுநிலவலை உறுதி செய்கிறது?

a)

மணலில் குழி தோண்டி முட்டையிடும்

b)

குஞ்சுகள் பொரியும் வரை முட்டைகளைப் பாதுகாக்கும்

c)

அதிகமான முட்டைகளை இடும்

d)

கூடுகள் அமைக்கும்

7.

படம், ஒரு மின்சார கொதிகலனைக் காட்டுகிறது. ஏன் J மற்றும் K பாகங்களைப் பிடிக்க இயலும்?

a)

நீர்ப் புகாத் தன்மை

b)

எளிதாகப் பிடிக்க இயலும்

c)

மின்சாரத்தைக் கடத்த இயலும்

d)

வெப்பத்தைக் கடத்த இயலும்

8.

வீட்டில் உபயோகிக்கும் மின்சாரத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் சரியான தர அளவு எது?

a)

கனசதுர மீட்டர்

b)

சதுர செண்டிமீட்டர்

c)

கிலோவாட்

d)

கிலோமீட்டர்

9.

அச்சூழல் எதனை விவரிக்கிறது?

a)

உணவுத் தட்டுப்பாடு

b)

ஒரே வகையான விளங்குகளிடையே ஏற்படும் போராட்டம்

c)

வெவ்வேறு இனவகை விலங்குகளிடையே ஏற்படும் போராட்டம்

d)

விலங்குகள் தம் இனங்களைப் பாதுகாக்கின்றன

10.

மட்காத குப்பைகளை முறையற்ற நிலையில் வீசுவதால் என்ன விளைவு ஏற்படும்?

a)

தோல் நோய்

b)

தாவரங்களுக்கு உரம் கிடைக்கும்

c)

பொருளாதாரத்திற்கு மூலத்தனமாகும்

d)

திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு