Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5 SJKT KAMPAR

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

2.

கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

முன் அனுமானித்தல்

3.

செல்வன் பரிசோதனை முடிந்தபின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?

a)

அப்படியே வைத்து செல்ல வேண்டும்.

b)

அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .

c)

ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

d)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

4.

மேற்காணும் கருவியின் பயன் என்ன ?

a)

திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க

b)

பொருள்களைப் பிடித்துக் கொள்ள

c)

வெப்பநிலையை அளக்க

d)

பொருளை வெப்பப்படுத்த

5.

அறிவியல் அறைக்குள் நுழையும் முன்னர் _________________ அனுமதியைப் பெற வேண்டும்.

a)

தலைமையாசிரியரின்

b)

அறிவியல் ஆசிரியரின்

c)

தலைமை மாணாக்கரின்

d)

துணைத் தலைமை ஆசிரியரின்

6.

அறிவியல் அறையில் உள்ள வேதியல் ( இரசாயன) பொருள்களை முகரக் கூடாது.ஏன்?

a)

அறிவியல் ஆசிரியர் கோபம் கொள்வார்

b)

அவை நச்சுத்தன்மை கொண்டிருக்கக் கூடும்.

c)

அவை நாற்றமடிக்கும்

d)

அவற்றின் தன்மை மாறிவிடும்

7.

ஆய்வில் பயன்படுத்திய ரொட்டியை, ஆய்வுக்குப் பின்னர் ___________________________

a)

சக மாணவர்களுடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.

b)

பையில் கட்டிக் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.

c)

பையில் கட்டாமல் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.

8.

கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?

a)

வகைப்படுத்துதல்

b)

தொடர்புப் படுத்துதல்

c)

மதிப்பீடு செய்தல்

d)

பரிசோதனை செய்தல்

9.

10.கீழ்க்காணும் பழக்கங்களில் எது மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கினைப் பாதிக்கும்?

a)

புகைப்பிடித்தல்

b)

உணவை உண்ணுதல்

c)

உடற்பயிற்சி செய்தல்

d)

நடனமாடுதல்

10.

அறிவியல் செயல்பாங்கு திறன்களை தேர்ந்தெடுக

a)

செயல்நிலை வரையறை செய்தல்

b)

அளவெடுத்தலும் எண்களை பயன்படுத்தலும்

c)

மாறிகளைக் கட்டுப்படுத்துதல்

d)

பரிசோதனை செய்தல்

e)

முடிவு செய்தல்