NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யுமா?
a)
ஆம்
b)
இல்லை
2.
அறிவியல் செயற்பாங்கு திறன்கள் எத்தனை உள்ளது?
a)
12
b)
16
c)
18
d)
10
3.
சூரிய மண்டலத்தில் மிகப் பெரிய கோள் எது?
a)
புதன்
b)
வெள்ளி
c)
வியழன்
d)
சனி
4.
கீழ்காணும் விடைகளில் எது அரிதல் கடத்தி அல்ல?
a)
மரக்கரண்டி
b)
ஆணி
c)
பந்து
d)
பொம்மை
5.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி மேல் எழும்பி விரிவடையும் எனும் கூற்று சரியா?
a)
இல்லை
b)
ஆம்
6.
எந்த விலங்கு தடித்த உரோமத்தை கொண்டதாகும்?
a)
வடதுருவ நரி
b)
சேவல்
c)
நீர்நாய்
d)
ஒட்டகம்
7.
கீழ்காணும் கூற்றுகளில் எது துருப்பிடிக்கும் பொருள்கள்?
a)
வட்டயம்
b)
நெகிழிப் பொருள்கள்
c)
கையுறை
d)
ஆணி
8.
தாவரத்தின் ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் பொருள்கள் யாவை?
a)
உயிர்வளி
b)
சூரிய ஒளி
c)
மண்
d)
காற்று
9.
தொடும் தூண்டுதலுக்கு தொடங்கும் தாவரத்தை தேர்ந்தெடுக.
a)
பெரணி
b)
மன்மத ஈப்பொறி
c)
வாழை மரம்
d)
பிச்சர் தாவரம்
10.
கீழ்காணும் விடைகளில் எது உற்பத்தியாளர் ஆகும்?
a)
கழுகு
b)
வெட்டுக்கிளி
c)
நெல்
d)
தவளை
Reset
