Worksheetsஅறிவியல் ஆண்டு 6 - உந்து விசை ஆக்கம் : திருமதி பொ.யமுனாவதி
Total questions: 13
Worksheet time: 7mins
உந்து விசை என்றால் என்ன?
இழுத்தல்
தள்ளுதல்
இழுத்தலும் தள்ளுதலும்
இழுத்தல் உந்துவிசையைக் குறிக்கும் நடவடிக்கை எது ?
கொடி ஏற்றுதல்
துணி மடித்தல்
மகிழுந்தின் கதவை மூடுதல்
பந்தை உதைத்தல்
படம் எவ்வகையான உந்து விசையைக் காட்டுகிறது?
தள்ளுதல்
இழுத்தல்
தள்ளுதலும் இழுத்தலும்
கீழ்க்காண்பனவற்றுள் எது உந்து விசையின் விளைவுகள் அல்ல ?
நகரும் பொருளின் அளவை மாற்றும்
நகராப் பொருளை நகர்த்தும்
நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்
நகரும் பொருளின் திசையை மாற்றும்
படத்தில் காண்பிக்கப்படும் உந்து விசையின் விளைவு எது?
உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்.
உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்.
உந்து விசை நகரும் பொருளின் வேகத்தைக் குறைக்கும்.
இழுக்கும் உந்து விசையைக் குறிக்கும் நடவடிக்கைகளைத் தெரிவு செய்க.
உந்து விசையைப் பற்றிய தவறான கூற்று எது?
உந்து விசையின் விளைவைப் பார்க்க முடியாது.
உந்து விசையின் விளைவைப் பார்க்க முடியும்
உந்து விசையைக் காற்றைப் போல் உணர முடியும்
ஆணியைப் பிடுங்குதல் எந்த வகை உந்து விசையைக் குறிக்கிறது?
தள்ளுதல்
இழுத்தல்
தள்ளுதலும் இழுத்தலும்
மேற்காணும் படம் உந்துவிசையின் எந்த வகையைக் குறிக்கிறது ?
தள்ளுதல்
தள்ளுதலும் இழுத்தலும்
இழுத்தல்
படம் எந்த உந்து விசையின் விளைவைக் குறிக்கிறது?
உந்து விசைநகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்.
உந்து விசை ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும்.
உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்.
உந்து விசை பொருளின் நகரும் பொருளை நிறுத்தும் எனும் விளைவினைக் குறிக்கும் நடவடிக்கையைத் தெரிவு செய்க.
படம் எந்த உந்து விசையின் விளைவைக் குறிக்கிறது?
உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை மாற்றும்
உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்.
உந்து விசை நகராப் பொருளை நகர்த்தும்.
படம் எவ்வகையான உந்து விசையைக் காட்டுகிறது?
தள்ளுதல்
இழுத்தல்
தள்ளுதலும் இழுத்தலும்
