wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேகம் ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு பொருளின் வேகத்தின் கூறு என்ன ?

a)

கடந்த தூரம்

b)

கடந்த தூரமும் எடுத்துக்கொண்ட நேரமும்

c)

இடங்களுக்கிடையிலான வேறுபாடு

d)

எடுத்துக்கொண்ட நேரம்

2.

_________________ பொருளுக்கு வேகம் கிடையாது.

a)

நகராப்

b)

உயிருள்ளப்

c)

உயிரற்றப்

d)

நகரும்

3.

கீழே கொடுக்கப்பட்ட அனைத்து வேகத்தின் தர அளவைகளும் சரியானவை ஒன்றைத்தவிர

a)

வினாடிக்கு மீட்டர்

b)

மணிக்குக் கிலோ மீட்டர்

c)

கிலோவுக்கு ஒன்று

d)

வினாடிக்குச் செண்டி மீட்டர்

4.

பட்டைக்குறிவரைவு 60 வினாடிகளில் நான்கு பொருள்கள் கடந்த தூரத்தைக் காட்டுகின்றது. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ?

a)

M பொருள் J பொருளைவிட வேகமானது.

b)

J ,M பொருள்கள் K பொருளைவிட வேகமானவை.

c)

K, L பொருள்கள் J, M பொருள்களைவிட வேகமானவை.

d)

J பொருள் K பொருளைவிட வேகமானது.

5.

உலகிலேயே அதிவேகமான விலங்கு எது ?

a)

புலி

b)

குதிரை

c)

முயல்

d)

சிறுத்தை

6.

பின்வரும் விலங்குகளில் எது அதி வேகமாக நகரும் ?

a)

b)

c)

d)

7.

பின்வருவனவற்றுள் எது வேகத்தின் தர அளவை அல்ல ?

a)

மணிக்கு கிலோவாட்

b)

வினாடிக்கு மீட்டர்

c)

வினாடிக்குச் செண்டி மீட்டர்

d)

மணிக்குக் கிலோ மீட்டர்

8.

பின்வருவனவற்றுள் எது ஒரு நகரும் பொருளின் தர அளவைக் குறிக்கிறது ?

a)

J மட்டும்

b)

J , L

c)

K, L

d)

K மட்டும்

9.

ஒர் எலி 4 மீட்டரைக் கடக்க 60 வினாடிகளாகும். ஏற்புடைய வேகத்தின் தர அளவு என்ன ?

a)

km/j

b)

km/m

c)

cm/s

d)

m/s

10.

வேகம் என்றால் என்ன ?

a)

நகரும் பொருளின் மெதுவான அளவை

b)

எடுக்கப்பட்ட வேகத்தின் நேர அளவை

c)

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பொருள் கடக்கும் தூரத்தைக் குறிப்பதாகும்.

d)

நகரும் பொருளின் விரைவான அளவை