wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உந்து விசை - ஆண்டு 6 - திருமதி.சாந்தி தர்மலிங்கம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உந்து விசை என்றால் என்ன ?

a)

இழுத்தல் நடவடிக்கை

b)

இழுத்தல் தள்ளுதல் நடவடிக்கை

c)

பொருளை நகர வைக்கும் நடவடிக்கை

d)

பொருளின் அமைப்பை மாற்றும் நடவடிக்கை

2.

இழுத்தல் நடவடிக்கைகள் யாவை ?

a)

கொடி ஏற்றுதல்

b)

கிணற்றில் நீர் இறைத்தல்

c)

பந்தை வீசுதல்

d)

பந்தை உதைத்தல்

3.

கீழ்க்காண்பனவற்றுள் எது உந்து விசையின் விளைவுகள் அல்ல ?

a)

நகராப் பொருளை நகர்த்தும்

b)

நகரும் பொருளின் திசையை மாற்றும்

c)

நகரும் பொருளின் வேகத்தை மாற்றும்

d)

நகரும் பொருளின் அளவை மாற்றும்

4.

உராய்வு என்றால் என்ன ?

a)

பொருளின் வடிவம் மாறும் போது ஏற்படுவது

b)

உந்து விசையின் விளைவு

c)

இரண்டு மேற்பரப்புகள் ஒன்றோடொன்று உரசும்போது ஏற்படுவது

d)

இழுத்தலும் தள்ளுதலும்

5.

உராய்வு உந்து விசையினால் ஏற்படும் தாக்கம் என்ன?

a)

ஒரு பொருளைப் பிடிக்க உதவுகிறது

b)

உராய்வு காலணியின் அடிப்பாகத்தைத் தேயச் செய்கிறது

c)

நாம் வழுக்கி விழாமல் நடக்க உதவுகிறது

d)

மோட்டார் வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் நிறுத்தவும் முடிகிறது

6.

உராய்வைப் பாதிக்கும் காரணிகள் யாவை ?

a)

மேற்பரப்பின் வகை

b)

பொருளின் உயரம்

c)

தொடும் மேற்பரப்பின் அளவு

d)

பொருளின் எடை

7.

தள்ளுதல் உந்து விசை யாது ?

a)

பூப்பந்து விளையாடுதல்

b)

வயலின் வாசித்தல்

c)

கொடி ஏற்றுதல்

d)

தூண்டிலை இழுத்தல்

8.

உராய்வினால் ஏற்படும் நன்மைகள் யாவை ?

a)

பொருளைப் பிடிப்பதற்கு

b)

மலை ஏறுவதற்கு

c)

எழுதுவதற்கு

d)

காலணியின் அடிப்பாகம் தேய்மானம்

9.

உராய்வைக் குறைக்கும் வழிகள் யாவை ?

a)

காலணியில் பூவேலைபாடு

b)

கழிவறையில் மிதியடி பயன்படித்துதல்

c)

மெழுகு பூசுதல்

d)

மசகு பூசுதல்

10.

உராய்வை அதிகரிக்கும் வழிகள் யாவை ?

a)

உருளைகள் பயன்படுத்துதல்

b)

எண்ணெய் பூசுதல்

c)

எலியன் விரிப்பு

d)

வட்டயத்தில் பூவேலைபாடு