wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sains Latihan 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மனிதன் சுவாசிக்கும் காற்று மூக்கிலிருந்து மூச்சுக் குழாய் வழியாக ______________ அடைகிறது.

a)

தொண்டை

b)

மூக்கு

c)

வாய்

d)

நுரையீரல்

2.

மனிதன் சுவாசிக்கும் போது உள் இழுக்கும் காற்றில் அதிக _________ உள்ளது

a)

மூச்சுக்காற்று

b)

உயிர்வளி

c)

நீராவி

d)

கரிவளி

3.

எந்த நடவடிக்கையில் ஈடுபடும் போது அதிக மூச்சு வாங்கும்?

a)

ஓடுதல்

b)

சாப்பிடுதல்

c)

நடத்தல்

d)

வாசித்தல்

4.

தேவையற்ற கழிவுப்பொருள்களால் _________________________.

a)

உற்சாகப் படுத்தும்

b)

ஆரோக்கியம் கெடும்

c)

சோர்வடைய வைக்கும்.

d)

சுகாதாரம் அதிகரிக்கும்

5.

எந்த உறுப்பு யூரியா,நீர்,உப்பு போன்றவைகளை உடலில் இருந்து வெளியேற்றுகிறது?

a)

சிறுநீரகம்

b)

கண்

c)

தோல்

d)

மூக்கு

6.

ரவி சூடான இருந்த ஸ்திரிப் பெட்டியைத் தொட்டவுடனே கையை எடுத்துவிட்டான். ரவியின் செயல் எம்மாதிரியான செயற்பாங்கினைக் காட்டுகின்றது?

a)

சுவாசித்தல்

b)

தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்

c)

மலம்கழித்தல்

d)

உறங்குதல்

7.

உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

உடல் வலிமை பெறும்

b)

நோய் ஏற்படும்

c)

உடல் சோர்வு அடையும்

d)

உடல் பருமன் அடையும்

8.

சமசீர் உணவை என்றால் என்ன?

a)

சோறு, கீரை, மீன், பழம்

b)

சோறு, பழம், கீரை

c)

சோறு, பொரித்த கிழங்கு

d)

சோறு, பொரித்த கோழி, முட்டை

9.

உடல் நலத்தைப் பேண நாம் ___________________.

a)

மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

b)

உடலில் உள்ள கழிவுகளைத் தினமும் அகற்ற வேண்டும்.

c)

வியர்வையைத் துடைக்கக் கூடாது

d)

தும்மலை அடக்க வேண்டும்

10.

உடலில் இருந்து வியர்வை எவ்வாறு வெளியேறுகிறது?

a)

மூக்கின் துவாரம்

b)

இரத்தக்குழாய் மற்றும் நுரையீரல்

c)

இரத்தக்குழாய் மற்றும் சிறுநீரகம்

d)

நுண்துவாரங்கள் மற்றும் தோல்