wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI 5 விலங்குகள் வாழும் உலகம் SCI TERM1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பறவைகளின் வால் திசை திருப்புக்கட்டையாக செயல்பட்டு----க்கு உதவுகிறது

a)

பறத்தலின் திசைக் கட்டுப்பாடு

b)

பறத்தலின் எடைக் கட்டுப்பாடு

c)

பறத்தலின் நேரக் கட்டுப்பாடு

d)

பறத்தலின் உயரக் கட்டுப்பாடு

2.

அமீபா -----உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது

a)

போலிக்கைகள்

b)

நியூரான்

c)

போலிக்கால்கள்

d)

நெப்ரான்

3.

செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை --- மற்றும் --- என வகைப்படுத்தலாம்

a)

ஒரு செல்,பல செல்கள்

b)

துளையுடலி,குழியுடலி

c)

முட்தோலி,துளையுடலி

d)

முட்தோலி,துளையுடலி

4.

நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ----என்று அழைக்கலாம்

a)

வாழா இடங்கள்

b)

வறண்ட இடங்கள்

c)

குளிர் பிரதேசம்

d)

வாழிடங்கள்

5.

வெப்ப மண்டல மழைக்காடுகள்,புல்வெளிகள் மற்றும் , பாலைவனங்களை --- என்று அழைக்கிறோம்

a)

நிர் வாழிடங்கள்

b)

நில வாழிடங்கள்

c)

நீர் நில வாழிடங்கள்

d)

வாண்வெளி வாழிடங்கள்

6.

ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் ----என்று அழைக்கப்படுகின்றன

a)

ஒரு செல்

b)

பல செல்

c)

செதில்

d)

துடுப்பு

7.

மீனின் சுவாச உறுப்பு ----ஆகும்

a)

நுரையீரல்

b)

தோல்

c)

இதயம்

d)

செவுள்கள்

8.

கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ------

a)

ஊர்கின்றன

b)

நீந்துகின்றன

c)

தவழ்கின்றன

d)

மிதக்கின்றன

9.

ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ----சேமிக்கின்றன

a)

விட்டமின்

b)

புரதம்

c)

கொழுப்பு

d)

தாது உப்பு

10.

பாலைவனக் கப்பல் எனப்படுவது -----

a)

பென்குயின்

b)

கங்காரு

c)

வரையாடு

d)

ஒட்டகம்