NEW
Font size
WorksheetsSCIENCE
Total questions: 15
Worksheet time: 10mins
நாம் அன்றாடம் சுவாசிக்கும் உயிர்வளி எவ்வாறு நமக்கு கிடைக்கும்?
நீரிலிருந்து உருவாகிறது
மிருகங்களிலிருந்து உருவாகிறது
நுண்ணுயிர்களின் உணவிலிருந்து
தாவரங்களின் இளிச்சேர்க்கையின் வழி
பின்வருவனவற்றுள் எது ஒரு வெப்ப மூலம்?
நிலவு
வெப்பமானி
தீக்குச்சி
சூரியன்
பின்வருவனவற்றுள் எதில் ஒளி ஊடுருவாது?
கண்ணாடி
இரும்பு
மெல்லிய நெகிழிப்பை
கண்ணாடிக் கோப்பை
எந்த வெப்பநிலையில் நீர் திடப்பொருளாக மாறும்?
100 செல்சியஸ்
75 செல்சியஸ்
80 செல்சியஸ்
0 செல்சியஸ்
கீழ்க்காணும் உணவு வகைகளில் எது உப்பிடுதல் முறையில் பதனீடு செய்யப்படுகிறது?
இறைச்சி
பால்
பழவகை
மீன்
காற்று தூமைக்கேட்டினால் ஏற்படும் விளைவு என்ன?
வயிற்று வலி
மாரடைப்பு
தலை வலி
நுரையீரல் பாதிப்பு
கார் பந்தயத்திற்குச் செல்லும் கார்கள், மற்ற கார்களை விட குட்டியாகக் காட்சியளிகின்றன. ஏன்?
பார்ப்பவர்களைக் கவர
நிலைத்தன்மை வாய்ந்ததாக இருக்க
கனமாக இருக்க
வேகமாக பணிக்க
கீழ்க்காணும் கூற்றுகளில் எது பூமி சுழல்வதனால் ஏற்படுவதில்லை?
இரவு பகல்
சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைவது போல் தோன்றுவது
நிலவின் கலைகள்
சுனாமி
மிருகங்கள் கூட்டமாக வாழ்வதற்கான காரணங்கள் யாவை?
மற்ற மிருகங்களை பயமுறுத்த
சேர்ந்தே உனவு தேட
சுதந்திரமாக திரிந்து செல்ல
தனக்கும் தன் குட்டிகளின் பாதுகாபிற்காக
அமுதன் தன் அறைக்கு சாயம் பூச 2 மனி 45 நிமிடம் ஆனது. தன் வீட்டில் 4 அறைகளுக்கும் சாயம் பூச எவ்வளவு நேரம் தேவைப்படும்?
10 மணி 45 நிமிடம்
11 மணி 45 நிமிடம்
11 மணி 00 நிமிடம்
10 மணி 00 நிமிடம்
சமையல் அறையில் வைக்கப்பட்ட எந்த உணவு விரைவில் கெடும்?
வெண்ணை
ஆப்பில்
மீன்
இன்னட்டு
நுண்ணுயிர்களில் மிகப் பெரிய நுண்ணுயிர் எது?
குச்சியம்
நச்சியம்
புரோடோசொவா
பூஞ்சைக் காளான்
ஒரு பேருந்து ஓர் இலக்கை அடைய 4 மணி நேரம் பிடித்தது. அந்தப் பேருந்து 75 km/h வேகத்தில் பாயணித்தால், அது சென்றடையும் தூரம் எவ்வளவு?
360 km/h
225 km/h
300 km/h
270 km/h
உயிரினங்களைப் பாதுகாத்தல் என்றால் என்ன?
வீணாவது அல்லது அழிவிலிருந்து தடுக்க உயிரினங்களை நிர்வகிக்கும் பாதுகாப்பான முறை
எல்லா உயிரினங்களின் சூழலையும் நிலை நிறுத்த எடுக்கப்படும் பாதுகாப்பான அளவு முறை
சில வகை உயிரினங்கள் முற்றழிவை எதிர்நோக்கும் சூழல்
உயிரினங்கள் அவற்றின் அடிப்படைத் தேவைகளௌப் பெறுவதில் போராடும் சூழல்
விண்மீன் கூட்டத்தின் பயன் என்ன?
நட்சத்திரங்களை நினைவுக் கொள்வதற்கு
நட்சத்திரங்களின் வடிவங்களை தெரிந்து கொள்ள
பருவகாலங்களை தெரிந்த்துக் கொள்ள
கற்பனைச் சக்தியை விவரிக்க
