WorksheetsQuiz for 6 Arunan / Aadhavan
Total questions: 20
Worksheet time: 20mins
பின்வருவனற்றுள் எஃது ஆண் இனப்பெருக்க
உறுப்பு?
இருதயம்
விரை
நுரையீரல்
கருப்பை
பின்வரும் கூற்றுகளில் எது சரி?
கருப்பை சினைமுட்டையை உற்பத்திச் செய்யும்.
விந்து சினைமுட்டையுடன் இணையும் போது கருதரித்தல் ஏற்படும்.
விந்தணுக்கள் என்பது பெண்களிடையே உற்பத்தியாகும் முட்டைகள்.
கருப்பை விந்தணுக்களை உற்பத்திச் செய்கின்றன.
தண்டுவடத்தின் செயல்பாடு என்ன?
இருதயத்திலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகளை நுரையீரலுக்குக் கொண்டு செல்கிறது.
மூளையிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகளை உடலில் மற்ற எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு செல்கிறது.
உடலின் பல செயல்பாடுகளைக்
கட்டுப்படுத்துகிறது.
உடலிலிருந்து மைய நரம்பிற்குச்
சமிக்ஞைகளை அனுப்புகிறது.
பின்வருவனற்றுள் அனைத்தும் புற நரம்புகளினால் ஏற்படும் விளைவுகள், ஒன்றைத் தவிர.
நகர்வதில் சிரமம் ஏற்படும்.
தலைவலி ஏற்படும்
மூளை மெதுவாகத் துலங்கும்
உடல் சமநிலையின்மை
நமது நரம்பு மன்டலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
அதிக நீர் அருந்த வேண்டும்
மது அருந்துதல்
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக் கவசம் அணிய வேண்டும்
தினமும் கோழி இறைச்சி உண்ண வேண்டும்
நுண்ணுயிர்கள் என்றால் என்ன?
சுற்றுப்புறத்தில் காணக்கூடிய உயிரினங்கள்.
வெறும் கண்களால் பார்க்க முடியாத உயிரினங்கள்.
உணவைக் கெட்டுப் போகச் செய்ய முடியாத உயிரினங்கள்.
தொற்று நோய்களை உண்டாக்காத உயிரினங்கள்.
பின்வருவனவற்றுள் எது நுண்ணுயிர்களின் வாழ்வியல் செயற்பாங்கு முறை அல்ல?
நகர்தல்
நீந்துதல்
சுவாசித்தல்
வளர்தல்
பல் சிதைவை ஏற்படுத்தும் காரணி எது?
உணவில் உள்ள சர்க்கரை மற்றும் மாவுச் சத்தை அமிலமாக மாற்றுகிறது.
குச்சியம் வாயில் நச்சுகளை
வெளியிடுகிறது.
குச்சியம் வாயில் உணவை மென்மையாக்கிறது.
குச்சியம் பற்சிப்பியை அரிக்கிறது.
பின்வரும் நுண்ணுயிர்களில் எது சுயமாக உணவைத் தயாரிக்கும்.
அல்கா
புரோட்டோசோவா
பூஞ்சணம்
குச்சியம்
பின்வருவனற்றுள் எது தனித்து வாழும் விலங்கு?
பனிக்கரடி
குதிரை
மாடு
நரி
மேலே உள்ள விலங்கு ஏன் தனித்து வாழ்கிறது?
எதிரிகளைத் தாக்குவதற்கு.
இணையைத் தேடுவதற்கு.
உணவு தேவையைப் பூர்த்திச் செய்வதற்கு.
இனத்திற்குள் உணவு போராட்டத்தைத் தவிர்க்க.
படம் ஒரு வாழிடத்தில் வாழும் இரு வகை உயிரினங்களைக் காட்டுகிறது.
ஒட்டுண்ணி வாழ்வு
பரிமாற்று வாழ்வு
கூட்டு உயிர் வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
ஏன் பறவைக் கூடு பெரணி செம்பனை மரத்தில் வளர்கிறது?
மரத்தைச் சார்ந்த சூரிய ஒளியைப் பெறுவதற்கு
பரிமாற்று வாழ்வு
கூட்டு உயிர் வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
நம் நாட்டில் அழிந்து வரும் விலங்கு எது?
ஓராங் ஊத்தான்
வாத்து
நாய்
முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள் என்றால் என்ன?
கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் ஒரு இனம்.
முற்றழிவை எதிர்நோக்கும் இனம்.
சுலபமாகக் கண்டுபிடிக்கக்கூடிய இனம்.
கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் வரலாற்றுமிக்க வன விலங்குகள்.
இவற்றுள் எந்த விலங்குகள் தன் குட்டிகளைப் பாதுகாக்கும்?
பாம்பு , மீன்
மாடு , கோழி
கங்காரு , தவளை
வரிக்குதிரை , வண்ணத்துப்பூச்சி
மனித மூளை நரம்பியல் மண்டலத்தில் என்ன பங்கு வகிக்கிறது?
உணவை செரிக்க
கழிவுகளை வடிகட்டி
உடல் செயல்களை கட்டுப்படுத்த
ஹார்மோன்களை உற்பத்தி செய்ய
மீன் நீரில் சுவாசிக்க எந்த சுவாச உறுப்பைக் கொண்டுள்ளது?
What do fish use to breathe underwater?
செவுள் / Gills
செதில் / Scales
நுரையீரல் / Lungs
ஈரமான தோல் / Moist skin
உடலில் உள்ள எந்த பாகத்தை மண்டை ஓடு பாதுகாக்கிறது ?
What part of your body is protected by your skull?
நுரையீரல் / lungs
இருதயம் / heart
மூளை / brain
இரைப்பை / stomach
சரியான கழிவகற்றும் உறுப்பையும் அதன் கழிவையும் தெரிவு செய்க.
Choose the correct pair of excretory organ and its product.
நுரையீரல் - உயிர்வளி
Lungsa - Oxygen
தோல் - கரிவளி
Skin - Carbon dioxide
சிறுநீரகம் - சிறுநீர்
Kidney - Urine
சிறுநீரகம் - வியர்வை
Kidney - Sweat
