Worksheetsவிண்மீன் குழுமம் (பகுதி 2)
Total questions: 15
Worksheet time: 8mins
அறுவடை செய்யும் காலத்தைக் காட்டும் விண்மீன் குழுமம் எது?
வேடன்
தேள்
தென் சிலுவை
படகு
விண்மீன் குழுமத்தின் பயன் யாவை?
திசையை அறிய உதவின
பருவ காலங்கள் அறிய உதவின
வடிவங்கள் அறிய உதவின
வானம் அழகாக காட்சி தர உதவின
- வட திசையைக் காட்டும்
- ஏழு நட்சத்திரம் கொண்டது
மேற்காணும் கூறுகளைக் கொண்ட விண்மீன் குழுமம் எவ்வாறு விவசாயத்திற்கு உதவுகிறது?
அறுவடை காலத்தை நிர்ணயிக்க
பயிரிடும் காலத்தை நிர்ணயிக்க
பண்டிகை கொண்டாட
தென் திசை செல்ல
அறுவடை காலத்தைக் காட்டும் விண்மீன் குழுமம் எது?
பேராக்கிலிருந்து ஜொகூருக்குச் செல்ல ஒரு நாடோடி எந்த விண்மீன் குழுமத்தைப் பயன்படுத்தலாம்?
- ஜூன் முதல் ஆகஸ்டு வரை தோன்றும்
- அறுவடைக்கு உதவும்.
இது எந்த விண்மீன் குழுமத்தைக் காட்டுகிறது?
தேள்
வேடன்
படகு
தென்சிலுவை
எது விண்மீன் குழுமங்களின் நன்மை அல்ல?
திசையைக் காட்ட
அறுவடை காலத்தை நிர்ணயிக்க
பயிரிடும் காலத்தைக் காட்ட
இரவில் வெளிச்சம் கொடுக்க
நாடோடி ஒருவர் ஜொகூரிலிருந்து கோலாலம்பூருக்குப் படகு விண்மீன் குழுமத்தின் துணையுடன் தன் பயணத்தை மேற்கொண்டார். அவர் எந்த மாதத்தில் அப்பயணத்தை மேற்கொண்டிருப்பார் ?
டிசம்பர்
ஏப்ரல்
ஆகஸ்டு
பிப்ரவரி
வேடன் விண்மீன் குழுமத்தில் எந்த பகுதி வட திசையைக் காட்டும்
கால்
கை
கழுத்து
இடுப்பு
சில நாடோடிகள் இரவு நேரத்தில் பாலைவனப் பகுதியில் இருக்கும்போது தங்களுடைய திசைக்காட்டியைத் தொலைத்து விட்டனர். அவர்கள் தெற்கு திசையை நோக்கி செல்ல வேண்டும்.சரியான திசையில் செல்வதற்கு உதவியாக அவர்களுக்கு இருப்பது எது?
நிலவின் கலைகள்
தென் சிலுவை
நிலவு ஓளி
காற்று வீசும் திசை
விண்மீன் குழுமத்தைப் போன்று ஒரே மாதிரியான பயன்பாட்டைக் கொண்ட பொருளைத் தெரிவு செய்க.
நுண்ணோக்காடி
நிறுத்தமைவு கடிகாரம்
திசைக்காட்டி
தொலைநோக்காடி
மே மாதத்தில் பினாங்கிலிருந்து லங்காவி செல்ல ஒரு கப்பல் எந்த விண்மீன் குழுமத்தைப் பயன்படுத்தலாம்?
உலகளாவிய வானியல் ஒன்றியத்தால் விண்வெளியில் எத்தனை விண்மீன் குழுமங்கள் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
78
88
108
98
------------------------ கடல் பயணம் மேற்கொள்ள விண்மீன் குழுமங்கள் உதவின.
காவல்துறையினர்
மாலுமிகள்
திருடர்கள்
வேடன் விண்மீன் குழுமம் விண்வெளியின் வடதிசையில் இருப்பதைப் பார்த்து ____________________
காலத்தைக் கண்டறிந்தனர்.
இலையுதிர்
கோடை
குளிர்
