wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6

Total questions: 12

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

ஒரு விரைவுந்து ஓட்டுனர் 360km தூரத்தைக் கடக்க 4 மணி நேரம் எடுத்துக் கொண்டார். அந்த விரைவு பேருந்தின் வேகம் என்ன?

a)

85 கீ.மீ/ம

b)

90 கீ.மீ/ம

c)

95 கீ.மீ/ம

d)

110 கீ.மீ/ம

2.

வேகத்தின் அளவை 3 வகைகளில் கணக்கிடலாம். அவை :

1) மணிக்குக் கிலோமீட்டர்

2) வினாடிக்கு மீட்டர்

3) ________________________

a)

மணிக்கு மீட்டர்

b)

வினாடிக்குச் செண்டிமீட்டர்

3.

நுண்ணுயிர்களில் மிகப் பெரிய நுண்ணுயிர் எது?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

புரோடோசொவா

d)

பூஞ்சைக்காளான்

4.
படத்தில் காணப்படும் கழிவு உறுப்பின் பெயர் என்ன ?
a)
வியர்வை சுரப்பி
b)
குடல்
c)
நுரையீரல்
d)
சிறுநீரகம்
5.
படத்தில் காணப்படும் சிறுமியின் நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க என்ன செய்யலாம்?
a)
தினமும் குளிப்பாட்டலாம்
b)
அவளை தொடும் முன்னர் கைகளை வழலையால் கழுவலாம்
c)
தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்
d)
ஊசி போடலாம்
6.
படம் தேங்காயின் ஒரு பகுதியைக் காட்டுகின்றது.
இப்பாகத்தின் பயன் என்ன ?
a)
தேங்காய் முளைப்பதற்கு
b)
தேங்காய் நீரில் மிதப்பதற்கு
c)
தேங்காய் எடையைக் குறைப்பதற்கு
d)
தேங்காய் பாதுகாப்பாக விழுவதற்கு
7.

கீழ்க்காணும் விலங்குகளில் எது உலகிலிருந்து சுவடே இல்லாமல் அழிந்துபோன விலங்காகும்?

a)
b)
c)
d)
8.

படத்தில் காணும் விலங்கு அழிந்ததற்கான காரணம் என்ன?

a)

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு

b)

காடுகளின் அழிப்பு

c)

வேட்டையாடப்பட்டன

d)

தும்பிக்கைக்காக வேட்டையாடப்பட்டன.

9.

படத்தில் காணும் விலங்குகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?

a)

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்

b)

முற்றழிந்த விலங்குகள்

c)

பாதுகாக்கப்பட்ட விலங்குகள்

d)

விலங்கக காப்பகத்தில் உள்ள விலங்குகள்

10.

படத்தில் காணும் எந்திரத்தின் பயன் என்ன?

a)

நேரத்தையும் சக்தியையும் சிக்கனப் படுத்துகிறது.

b)

அதிக கனமான பொருள்களைத் தூக்க உதவுகிறது.

c)

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகவும் விரைவாகவும் பயணம் செய்ய உதவுகிறது.

11.

கீழ்க்காணும் படம் எந்த கிரகணத்தைக் காட்டுகின்றது ?

a)

சூரிய கிரகணம்

b)

சந்திர கிரகணம்

c)

நிலவின் கலை

d)

செவ்வாய் கிரகணம்

12.

மேற்காணும் நிகழ்வின் போது X என்னும் இடத்தில் என்ன நிகழும் ?

a)

வெப்பநிலை அதிகரிக்கும்

b)

வானில் சந்திரனைக் காண இயலும்

c)

அவ்விடம் வெளிச்சமாக இருக்கும்

d)

பறவைகள் இரைத் தேடச் செல்லும்