wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 (மீள்பார்வை)

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.
புளித்த வாடை
மஞ்சள் நிறம்

மேற்கண்ட உற்றறிதலுக்கு ஏற்ற புலன்கள் யாவை ?
a)
கண் , மூக்கு
b)
கண் , தொடுதல்
c)
நாக்கு , தொடுதல்
d)
மூக்கு , நாக்கு
2.
மாணவர்கள் அறிவியல் அறையில் ஓடி விளையாடக் கூடாது.
மேற்கண்ட விதிமுறையை ஏன் பின்பற்ற வேண்டும்,
a)
ஆபத்தைத் தவிர்க்க
b)
கூச்சலைக் குறைக்க
c)
ஆராய்வை வெற்றிகரமாக நடத்தி முடிக்க
d)
பிற மாணவர்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க
3.
பின்வரும் கூற்றுகளில் எது  கருதுகோளைக் குறிக்கிறது ?

a)
டயர் தேய்ந்துவிட்டதால் காரின் பிரேக் பிடிக்கவில்லை
b)
மேசை மீது வைக்கப்பட்ட பனிக்கட்டி சில நிமிடங்களில் கரைந்து விட்டது
c)
அன்பன் மழைக்காலம் அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்தார்.
d)
பொருளின் தூரம் ஒளி மூலத்திலிருந்து அதிகரிக்கும் போது நிழலின் அளவு குறையும்
4.
கீழ்க்காணும் பொருள்களில் எது காடுகளைப் பாதுகாப்பதற்கும் பேணப்படுவதற்கும் தொடர்புடையது அல்ல?
a)
இயற்கைப் பொருள்கள்
b)
மருத்துவ பொருள்கள்
c)
உணவு பொருள்கள்
d)
தாது பொருள்கள்
5.
பின்வருவனவற்றுள் எது மறுஉருவாக்கப் பொருள்?
a)
வட்டையம் (tyre)
b)
மீந்த உணவு
c)
உலர்மின்கலம்
d)
மெல்லிழைத்தாள் 
6.
பின்வருவனவற்றுள் எது சூரிய மண்டலத்தின் உறுப்பினர் அல்ல ?
a)
கிரகம்
b)
சூரியன்
c)
வால் நட்சத்திரம்
d)
செயற்கைத் துணக்கோள்
7.
ஒரு செடி வளருவதைச் சிவா அளந்து எழுதினான்.
செடியின் வளர்ச்சியை அளக்க பயன்படுத்தப்பட்ட அறிவியல் செயற்பாங்குத் திறன் என்ன?
a)
ஊகித்தல்
b)
எண்களைப் பயன்படுத்தி அளவெடுத்தல்
c)
உற்றறிதல்
d)
தகவல்களைச் சேகரித்தல்.
8.
படம் தேங்காயின் ஒரு பகுதியைக் காட்டுகின்றது.
இப்பாகத்தின் பயன் என்ன ?
a)
தேங்காய் முளைப்பதற்கு
b)
தேங்காய் நீரில் மிதப்பதற்கு
c)
தேங்காய் எடையைக் குறைப்பதற்கு
d)
தேங்காய் பாதுகாப்பாக விழுவதற்கு
9.
சிறுநீரகத்திலிருந்து வெளியாகும் கழிவு என்ன ?
a)
வியர்வை
b)
சிறுநீர்
c)
உயிர்வளி
d)
கரிவளி
10.
கொடுக்ப்பட்டுள்ள உணவு பொருள் எந்த நுண்ணுயிரால் செய்யப்பட்டது?
a)
குச்சியம்
b)
நச்சியம்
c)
நொதிமம்
d)
பரமேசியம்
11.
படத்தில் காணப்படும் சிறுமியின் நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க என்ன செய்யலாம்?
a)
தினமும் குளிப்பாட்டலாம்
b)
அவளை தொடும் முன்னர் கைகளை வழலையால் கழுவலாம்
c)
தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்
d)
ஊசி போடலாம்
12.
படத்தில் காணப்படும் கழிவு உறுப்பின் பெயர் என்ன ?
a)
வியர்வை சுரப்பி
b)
குடல்
c)
நுரையீரல்
d)
சிறுநீரகம்