Font size
S
M
L
XL
Worksheetsவிலங்குகள் சுவாசிக்கின்றன
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1.முயல் எவ்வாறு சுவாசிக்கிறது?
a)
நுண்ணியத்துவாரம்
b)
நுரையீரல்
c)
செவுள்
2.
திமிங்கலத்தின் சுவாச உறுப்பு யாது?
a)
நுரையீரல்
b)
தோல்
c)
செவுள்
3.
தவளை எத்தனை சுவாச உறுப்புகளைக் கொண்டுள்ளது?
a)
1
b)
2
c)
3
4.
தவளையைப் போல சுவாசிக்கும் விலங்கு சாலமண்டர் ஆகும்.இக்கூற்று சரியானதா?
a)
சரி
b)
தவறு
c)
தெரியவில்லை
5.
பின்வருவனவற்றில் எது நுரையீரலை கொண்டு சுவாசிக்கிறது?
a)
A,B,C,D,E
b)
A,D,E,G,H
c)
B,C,E,H,F
6.
மேற்கண்ட விலங்குகளில் எது நுண்ணிதுவாரம்வழி சுவாசிக்கிறது?
a)
C,D
b)
D,I
c)
C,I
7.
B மற்றும் F -ன் சுவாச உறுப்பு ____________________ ஆகும்.
a)
செவுள்
b)
நுண்ணியத்துவாரம்
c)
நுரையீரல்
8.
பாம்பு நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கின்றது.
a)
சரி
b)
தவறு
9.
பறவைகள் நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கின்றன.
a)
சரி
b)
தவறு
10.
ஈருலக விலங்கு என்று எந்த விலங்கைக் கூறுகின்றோம்?
a)
பல்லி
b)
தவளை
c)
வண்ணத்துப்பூச்சி
Reset
