NEW
Font size
Worksheetsமனிதனின் வாழ்வியல் செயற்பாங்கு
Total questions: 10
Worksheet time: 5mins
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது
நுரையீரல் சுறுங்கும்
நெஞ்சுப்பகுதி மேல் எழும்பும்
தூங்குதல், படித்தல், ஓய்வெடுத்தல் நடவடிக்கையின் போது
சுவாச வீதம் அதிகரிக்கும்
சுவாச வீதம் குறையும்
கழிவுகளை அகற்றாவிட்டால்
உடல் நலத்தைப் பாதிக்கும்
உடல் ஆரோக்கியம் பேணலாம்
சிறுநீரகத்தின் வழி வெளியேறும் கழிவு
கரிவளி
சிறுநீர்
இந்த உறுப்பின் வழி வெளியேறும் கழிவு என்ன?
கரிவளி
வியர்வை
மலங்கழித்தல் என்றால் என்ன?
தேவையற்ற கழிவுப்பொருள்களை வெளியேற்றுதல்.
உடலில் செரிமானமாகாத உணவை வெளியேற்றுதல்
இந்த உறுப்புகள் வெளியேற்றும் கழிவு என்ன?
மலம்
சிறுநீரகம்
இப்படத்தோடு தொடர்புடைய தீயப்பழக்கம் எது?
மது அருந்துதல்
சமசீரற்ற உணவுப் பழக்கம்
பரம்பரைக்கூறு என்றால் என்ன?
ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு அடிமையாகுதல்
பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பெறும் மரபுத்தன்மைகள்.
மனிதன் ஆபத்திலிருந்தும் கடுமையான வெப்பம்,குளிரிலிருந்தும் தற்காத்துக்கொள்ள
கழிவுகளை அகற்றுவான்
தூண்டலுக்குத் துலங்குவான்
