Worksheetsஅறிவியல் ஆண்டு 6 - முன்னறிவுத் தேர்வு
Total questions: 10
Worksheet time: 5mins
இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளை கண்டறிய தேவைப்படும் கருவி?
தொலைநோக்கி
நுண்ணோக்காடி
கடிக்காரம்
ரெக்டர் கருவி
அறிவியல் அறையில் நுழையும் முன்னர் ........... அனுமதியைப் பெற வேண்டும்.
தலையாசிரியர்
தலைமை மாணவன்
அறிவியல் ஆசிரியர்
பெற்றோர்
படத்திலுள்ள சுவைபானத்தின் சுவையை எந்த ஐம்புலன்களை கொண்டு அறிய முடியும்?
மூக்கு
நாக்கு
தோல்
கண்
தன்னை தற்காத்துக் கொள்ள இறந்ததுபோல் பாசாங்கு செய்யும் விலங்கு யாது?
வண்டு
நந்தை
ஆமை
கணவாய்
பின்வருவனவற்றுள் எவை மனிதனின் சுவாச செயற்பாங்கினை உட்படுத்தி உள்ளன?
வயிறு மற்றும் தோல்
மூக்கு மற்றும் நுரையீரல்
நுரையீரல் மற்றும் தோல்
சிறு குடல் மற்றும் சுவாசக்குழாய்
படம், ஒரு வாழிடத்தின் சூழலைக் காட்டுகிறது. விவசாயி அந்த வாழிடத்தில் ஆந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் என்ன நிகழும்?
i) பாம்பு மற்றும் எலிகளின் எண்ணிக்கை குறையும் ii) நெல் அறுவடை குறையும்
iii) வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
iv) ஆந்தைகளுக்கான உணவு மூலம் அதிகரிக்கும்
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் IV
III மற்றும் IV
மேற்காணும் கருவியின் பயன் என்ன ?
திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க
பொருள்களைப் பிடித்துக் கொள்ள
வெப்பநிலையை அளக்க
பொருளை வெப்பப்படுத்த
__________ பகலில் நடவடிக்கையைச் செய்ய உதவும் ஒளி மூலமாகும்.
நெருப்பு
சூரியன்
கீழ்காணும் தாவரம் _____________ தூண்டலுக்கு ஏற்ப துலங்குவதைக் காட்டுகிறது.
நீர்
சூரிய ஒளி
புவி ஈர்ப்புச் சக்தி
இந்த விலங்கின் சுவாச உறுப்பு என்ன?
நுரையீரல்
சுவாசத்துளை
ஈரமானத் தோல்
செவுள்
