NEW
Font size
Worksheetsமீள்பார்வை
Total questions: 15
Worksheet time: 8mins
பின்வரும் நுண்ணுயிர்களில் எது மிகச் சிறிய அளவைக் கொண்டுள்ளது?
நச்சியம்
குச்சியம்
பூஞ்சணம்
புரோட்டோ சோவா
கண் நோய் பரவும் ஒரு வகை நோயாகும். இந்நோய் பரவும் விதம் யாது?
உணவின் மூலம்
தொடுதல் மூலம்
தும்மல் மூலம்
இரத்தம் மூலம்
படம் 1, நுண்ணுயிர்கள் மூன்றினைக் காட்டுகிறது. P, Q, R எதனைக் குறிக்கிறது?
A
B
C
D
மாலதியின் வகுப்பில் சில மாணவர்களுக்குச் சளி மற்றும் இருமல் கண்டிருந்தது.
சளி மற்றும் இருமல் தொற்றால் இருக்க மாலதி என்ன செய்ய வேண்டும்?
வெந்நீர் அருந்த வேண்டும்
உடற்பயிற்சி செய்ய வேண்டும்
பல் துலக்க வேண்டும்
முகக்கவசம் அணிய வேண்டும்
படம் ஒரே வாழிடத்தில் வாழக்கூடிய இரண்டு விலங்குகளைக் காட்டுகிறது. இவ்விரண்டு விலங்குகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
பரிமாற்று வாழ்க்கை
கூட்டுயிர் வாழ்க்கை
ஒட்டுண்ணி வாழ்க்கை
வேற்று இணை வாழ்க்கை
மனிதனின் எத்தகைய நடவடிக்கை காற்றுத் தூய்மைக் கேட்டிற்குக் காரணமாகிறது?
i. வெட்டுமரத் தொழில்
ii. வேட்டையாடுதல்
iii. வாகனங்களின் புகை
iv. பூச்சிக் கொல்லி மருந்து பயன்பாடு
i, ii
ii, iii
iii, iv
i, iii
தவளை ஒன்று 1 மணி நேரம் நீரில் உள்ளது. இந்தத் தவளை ஏன் இறந்து போகவில்லை?
தவளை நீரில் சுவாசிக்க வேண்டிய அவசியமில்லை
தவளை நீரில் செவுள் மூலம் சுவாசிக்கிறது
தவளை நீரில் தோல் மூலம் சுவாசிக்கிறது
தவளையின் விசேசமான நுரையீரல். அது நீரில் சுவாசிக்க உதவுகிறது.
பின்வருவனவற்றுள் எது நோய்களுக்கான காரணத்துடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.
A
B
C
D
பின்வருவனவற்றுள் எது போராட்டத்தை ஒட்டிய தவறான கூற்று?
இயற்கையின் சமநிலையை நிலை நாட்டுவதற்கு
உணவு மூலம் குறையும் போது ஏற்படும்
ஒரே வாழிடத்தில் உள்ள தாவரங்களும் போராடும்
ஒரே வகையான விலங்குகளிடையே மட்டும் ஏற்படும்
படம் முற்றழிவை எதிர்நோக்கும் பிராணிகளைக் காட்டுகிறது. பின்வரும் பிராணிகளுள் எது அதே மாதிரியான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றன?
குதிரை
எருமை
புலி
டோடோ பறவை
எந்த உணவு அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்?
A
B
C
D
படம் பறவைக் கூட்டம் ஒன்று வேறு இடத்திற்கு இடப்பெயர்தல் மேற்கொள்வதைக் காட்டுகின்றது. மேற்காணும் படத்தின் அடிப்படையில் எக்கூற்றுச் சரியானது?
குளிரான இடத்திற்கு இடப்பெயர்தல்
துணையைத் தேர்ந்தெடுப்பதற்காக
தனித்து நகர்தல்
வாழ்விடத்தில் கால நிலை மாற்றம் ஏற்படுகின்றது
படம் ஒருவகை தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரம் எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கின்றது?
துர்நாற்றத்தை வெளியிடுகின்றது
அறிப்பை உண்டாக்கக் கூடிய நுண் மயிர்கள் கொண்டுள்ளது.
ஒட்டும் பாலினைக் கொண்டுள்ளது
கூர்மையான முட்களைக் கொண்டுள்ளது
கீழ்க்காண்பனவற்றுள் எது நுண்ணுயிர் மற்றும் அவை ஏற்படுத்தும் நோயினைச் சரியாகக் காட்டுகிறது.
A
B
C
D
மேற்காணும் பிராணிகளில் எது முற்றழிவை எதிர்நோக்குகின்றது?
A
B
C
D
