wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz Jumbo

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1/4 - விழுக்காட்டில் எழுதுக

a)

25%

b)

40%

c)

2.5%

d)

75%

2.

167g = ____ kg

a)

1.67

b)

10.67

c)

0.167

d)

0.0167

3.

ஐங்கோணத்தின் பாகை

a)

104

b)

108

c)

90

d)

67

4.

ஜூலை மாதத்தில் எத்தனை நாள்கள் உள்ளன ?

a)

29

b)

28

c)

30

d)

31

5.

150 - 40 வகுத்தல் 2 =

a)

120

b)

55

c)

130

d)

60

6.

15 ஆண்டுகள் எத்தனை மாதங்கள்?

a)

120

b)

180

c)

60

d)

140

7.

RM 25 453 - RM 21 082

a)

RM 21 003

b)

RM 4431

c)

RM 4574

d)

RM 4 371

8.

ஓவ்வொரு நாளும் சீதா 13/4 லிட்டர் பால் குடிப்பாள். அவள் ஒரு வாரத்தில் அருந்திய பாலின் கொள்ளளவை லிட்டரில் எழுதுக.

a)

12.25 லி

b)

17.5 லி

c)

12.5 லி

d)

10.12 லி

9.

எத்தனை சமசீர் கோடுகள் உள்ளன?

a)

2

b)

1

c)

4

d)

6

10.

RM1000 எத்தனை RM10 உள்ளன?

a)

25

b)

50

c)

100

d)

10

11.

கீழே அறிவியல் செயற்பாங்குத் திறனில் பயன்படுத்தப்படும் ஐம்புலன்களைக் காட்டுகிறது.

கேட்டல், தொடுதல், முகர்தல், பார்த்தல், சுவைத்தல்

எந்த அறிவியல் செயரற்பாங்குத் திறனைக் குறிக்கின்றது.

a)

அனுமானம்

b)

மாறிகள்

c)

உற்றறிதல்

d)

ஊகித்தல்

12.

சில மாணவர்கள் பூந்தோட்டத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் பல செடிகளின் பெயர்களை எழுதினர். அடுத்து அவர்கள் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாங்கு நடவடிக்கை யாது?

a)

அனுமானம்

b)

வகைப்படுத்துதல்

c)

உற்றறிதல்

d)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்

13.

கீழ்க்காணப்படும் தகவல் ஒரு பரிசோதனையில் கிடைக்கப்பெற்றதாகும்.


தொடர்ந்து எரியவிடப்பட்டதால் மெழுகுவர்த்தி மேலும் குட்டையாகிவிட்டது.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவியல் செயற்பாங்குத் திறன் என்ன?

a)

மாறிகள்

b)

ஊகித்தல்

c)

இடவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்துதல்

d)

செயல் நிலை வரையறை

14.

மீனா இரண்டு வகையான துணிகளின் ஈர்ப்புச் சக்தியை பரிசோதிக்க எண்ணினாள். இப்பரிசோதனையில் கட்டுப்படுத்தப்பட்ட வேண்டிய மாறியைக் குறிப்பிடுக.

a)

துணியின் வண்ணம்

b)

நீரின் வெப்ப நிலை

c)

ஊற வைக்கும் நேரம்

d)

துணியின் வகை

15.

ஏன் மலைக்குருவிகள் கோடைக்காலங்களில் வேறொரு இடத்திற்கு இடம் மாற்றம் செய்கின்றன.

a)

எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள

b)

தன் நிறத்தை மாற்றிக்கொள்ள

c)

உணவுகளைத் தேட

d)

போராட்டத்தை தவிர்க்க

16.

இவற்றுள் எந்த விலங்குகள் தன் குட்டிகளைப் பாதுகாக்கும்?

a)

பாம்பு , மீன்

b)

மாடு , கோழி

c)

கங்காரு , தவளை

d)

வரிக்குதிரை , வண்ணத்துப்பூச்சி

17.

இவற்றுள் எது சக்தியின் மூலம் இல்லை?

a)

நீர்

b)

காற்று

c)

உணவு

d)

விலங்கு

18.

தாவரங்கள் __________________ சக்தி தேவை.

a)

நகர

b)

ஓவ்வெடுக்க

c)

வேலை செய்ய

d)

உணவுத் தயாரிக்க

19.

எது தாவரங்களின் முதன்மை சக்தியின் மூலம்?

a)

காற்று

b)

சூரியன்

c)

எரிப்பொருள்

d)

நீர்

20.

நகரும் பொருள்களுக்கு ________________________ சக்தியைக் கொடுக்கிறது.

a)

ஒளிச்

b)

இயங்குச்

c)

இரசாயனச்

d)

வெப்பச்