wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் கைவினைத் திறன்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இந்த ஆராய்வுக் கருவியின் பெயர் என்ன ?

a)

எரிப்பான்

b)

பன்சன் எரிப்பான்

c)

இடுக்கி

d)

சோதனைக் குழாய்

2.

இதன் பயன்பாடு என்ன?

a)

நுண்ணிய பொருட்களைக் காண

b)

தொலைவில் உள்ள பொருட்களைக் காண

c)

அருகில் உள்ள பொருட்களைப் பார்க்க

3.

இக்கருவியை எவ்வாறு அழைப்பர்

a)

இடுக்கி

b)

சோதனைக் குழாய்

c)

உருண்டைக் குளவி

d)

கூம்பு குடுவை

4.

இக்கருவியை எவ்வாறு அழைப்பர் ?

a)

இடுக்கி

b)

புனல்

c)

உருப்பெருக்கி

d)

முக்காலி

5.

இதன் பெயர் என்ன?

a)

குடுவை

b)

முக்காலி

c)

முகவை

d)

வெப்பமானி

6.

இந்த அறிவியல் கருவியின் பெயர் என்ன ?

a)

முக்கால்

b)

பிடிக்கால்

c)

முகவை

d)

குடுவை

7.

அறிவியல் கைவினைத் திறனில் எந்த வகையைச் சார்ந்தது?

a)

ஆராய்வுப் பொருளை வரைதல்

b)

ஆராய்வுப் பொருளைச் சுத்தம் செய்தல்

c)

உயிருள்ள மாதிரிகளைக் கையாளுதல்.

8.

இப்படம் உணர்த்தும் அறிவியல் கைவினைத் திறன் யாது?

a)

உயிருள்ள மாதிரிகளைத் பயன்படுத்துதல்

b)

அறிவியல் கருவியைச் சுத்தம் செய்தல்

c)

ஆராய்வுப் பொருட்களை வரைதல்

9.

உயிருள்ள மாதிரிகளைக் கையாள்வது அறிவியல் கைவினைத் திறன்களில் ஒன்றாகும்.

a)

சரி

b)

தவறு

c)

தெரியாது

10.

ஆராய்வுக் கருவிகளை வரைவது அறிவியல் கைவினைத் திறன்களில் ஒன்றாகும்.

a)

பிழை

b)

சரி

11.

இவற்றுள் எது ஐம்புலன் ?

a)

கண்

b)

காது

c)

மூக்கு

d)

நுகர்தல்

e)

தோல்

12.

இந்தச் சூழலில் அப்பெண் பயன்படுத்தும் புலன்கள் யாவை ?

a)

பார்த்தல்,கேட்டல்

b)

சுவைத்தல். தொடுதல்

c)

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல்

d)

நுகர்தல்,தொடுதல்

13.

ஐம்பொறிகள் என்றால் என்ன?

a)

5 முக்கிய உடல் உறுப்புகளைக் குறிக்கும்

b)

5 புலன்களைக் குறிக்கும்.

14.

இவற்றுள் எது தொடர்புக் கொள்ளும் திறன் கிடையாது?

a)

பேச்சு

b)

எழுத்து

c)

நடத்தல்

d)

படம்

15.

எழுத்தின் மூலம் பிறருடன் தொடர்புக் கொள்ள முடியுமா ?

a)

முடியாது

b)

முடியும்

c)

தெரியாது

d)

சில நேரங்களில் முடியும்

16.

பூனையின் மென்மையான ,பஞ்சு போன்ற மேனியைத் தொட்டுப் பார்த்தான் குமணன்..

இந்தச் சுழலில் குமணன் பயன்படுத்திய புலன் யாது

a)

பார்த்தல்

b)

கேட்டல்

c)

தொடுதல்

d)

சுவைத்தல்