wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தாயைப் போல் ஒத்திராத விலங்கு எது?

a)

யானை

b)

தவளை

c)

ஆடு

d)

முயல்

2.

வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியைத் தேர்ந்தெடுக.

a)

முட்டை- கம்பளிப்புழு - வண்ணத்துப்பூச்சி - கூட்டுப்புழு

b)

முட்டை- கம்பளிப்புழு-கூட்டுப்புழு-வண்ணத்துபூச்சி

c)

கூட்டுப்புழு-முட்டை-கம்பளிப்புழு - வண்ணத்துப்பூச்சி

d)

முட்டை-கூட்டுப்புழு-கம்பளிப்புழு-வண்ணத்துப்பூச்சி

3.

மிருகங்கள் வளரும் பொழுது அவற்றின் உருவளவு ___________________ இருக்கும்.

a)

பெரியதாக

b)

சிறியதாக

c)

நடுத்தரமாக

d)

வளராமல்

4.

தலைப்பிரட்டை தன் தாயின் உருவமைப்பைக்

a)

கொண்டிருக்கும்

b)

கொண்டிருக்கவில்லை

5.

கீழ்க்காண்பவை அதிகமாக முட்டையிடும் விலங்குகள்,ஒன்றைத்தவிர...

a)

நத்தை

b)

வண்ணத்துப்பூச்சி

c)

d)

நெருப்புக்கோழி

6.

கீழ்க்காண்பனவற்றுள் எது பாலூட்டி?

a)

கழுகு

b)

தவளை

c)

மீன்

d)

வௌவால்

7.

தாயைப் போன்ற தோற்றமுடைய விலங்குகளைத் தேர்ந்தெடுக.

a)

நாய்

b)

பூனை

c)

யானை

d)

கொசு

8.

குட்டி போட்டு பாலூட்டும் விலங்குகளைத் தேர்ந்தெடுக.

a)

வௌவால்

b)

பசு

c)

கோழி

d)

யானை

9.

முட்டையிடும் விலங்கு எது?

a)

வௌவால்

b)

முதலை

10.

மேற்கண்ட விலங்குகளின் ஒத்த தன்மை என்ன?

a)

குட்டி போடுதல்

b)

முட்டை இடுதல்

c)

நீரில் வாழ்பவை

d)

நீரிலும் நிலத்திலும் வாழ்பவை

11.

மேற்கண்ட விலங்குகளின் தன்மையை ஒத்திருக்கும் வேறு இரு விலங்குகளைத் தேர்ந்தெடுக.

a)

முயல்

b)

தீக்கோழி

c)

ஆமை

d)

யானை

12.

கங்காரு தன் குட்டியை _______________ வைத்து பாதுகாக்கின்றது.

a)

தலையில்

b)

கையில்

c)

வயிற்றுப் பையில்

d)

முதுகில்

13.

பறவைகள் ____________ இனவிருத்தி செய்கின்றன.

a)

முட்டையிட்டு

b)

குட்டி போட்டு

14.

வண்ணத்துப்பூச்சியால் விவசாயிகளுக்கு என்ன தீமை?

a)

தாவரங்களை அழகுப்படுத்துகிறது

b)

குளிர்ச்சி அடைய செய்கிறது

c)

வண்ணத்துப்பூச்சியின் புழுக்கள் தாவரங்களைச் சேதப்படுத்தும்.

15.

விலங்குகளின் இனப்பெருக்கம் எதை உறுதி செய்கிறது?

a)

முற்றழிவை

b)

நீடுநிலவல்