Worksheetsஒளி
Total questions: 15
Worksheet time: 8mins
ஒளியின் மூலம் எது?
வீடு
பகல்
சூரியன்
கை
எது ஒளியின் மூலம் அல்ல?
நெருப்பு
சூரியன்
கைமின்விளக்கு
பெட்டி
நிழல் எப்பொழுது தோன்றும்?
ஒளி தடைபடும்பொழுது
ஒளி ஊடுருவும் பொழுது
ஒளி இல்லாதபொழுது
இருளில்
இந்தப்பொழுது போக்கு அம்சத்தின் பெயர் என்ன?
கூத்துக் கட்டு
கதை நேரம்
நிழல் கூத்து
சிறுவர் கதை
இந்த உருவ நிழல் காட்டும் விலங்கு யாது?
ஆடு
மான்
கழுதை
மாடு
இந்த உருவ நிழல் காட்டும் விலங்கு யாது?ற
பறவை
எருமை
முகம்
இந்த உருவ நிழல் காட்டும் விலங்கு எத
மான் குட்டி
குதிரை
ஆடு
பல்லி
இந்த உருவ நிழல் காட்டும் விலங்கு யாது?
குருவி
முயல்
யானை
குதிரை
இந்த உருவ நிழல் காட்டும் விலங்கு யாது?
வாத்து
கிளி
சிட்டு
எந்த நடவடிக்கை இருளில் நடைபெறும்?
பள்ளி திடலில் விளையாடுதல்
இரவுச் சந்தை
பள்ளிக்குச் செல்லுதல்
எந்த நடவடிக்கை பகலில் நடைபெறும்?
இரவு உணவு உண்ணுதல்
இரவுச்சந்தை
பள்ளிக்குச் செல்லுதல்
படம் எதனைக் குறிக்கிறது?
ஒளி தடைப்படும் பொழுது நிழல் தோன்றும்.
மரம் ஒளியை தடை செய்யாது
மரம் ஒளி தருகிறது.
கண்ணாடி குவளை எவ்வாறான நிழலை உருவாக்கும்?
நிழலின்மை
தெளிவான நிழல்
தெளிவற்ற நிழல்
காகித குவளை எவ்வறான நிழலை உருவாக்கும்?
நிழலின்மை
தெளிவான நிழல்
தெளிவற்ற நிழல்
நெகிழி குவளை எவ்வறான நிழலின் தன்மையை உருவாக்கும்?
தெளிவான நிழல்
தெளிவற்ற நிழல்
நிழலின்மை
