Worksheetsமின்சாரம் பாகம் 1. ஆண்டு 2
Total questions: 11
Worksheet time: 6mins
மின்பாகங்களைக் குறிப்பிடுக
இந்த மின்பாகத்தின் பெயர் என்ன
மின்சாரம்
மின்சக்தி
மின்கலன்
மின்குமிழ்
இந்த மின்பாகத்தின் பெயர் என்ன?
மின்குமிழ்
மின்கலன்
விசை
மின்சாரம்
இந்த மின்பாகத்தின் பெயர் என்ன?
மின்சாரம்
மின்சுற்று
விசை
மின்கலம்
இதனை எப்படி அழைப்பர்
மின்கம்பி
வயர்
மின்சுற்று
இதனை எப்படி அழைப்பர்
மின்பாகம்
மின்சாரம்
மின்சுற்று
இப்பாகத்தின் பயன்பாட்டை குறிப்பீடுக
மின்சாரம் கொடுக்கிறேன்
சக்தியை இழந்தால் மின்குமிழ் ஒளிராது
முடுக்கினால் மின்சாரம் பாயும்
என்னை _______________ மின்சாரம் மின்குமிழுக்குப் பாயும்.
முடுக்கினால்
முடக்கினால்
என்னை ___________மின்சாரம் துண்டிக்கப்படும்.
முடுக்கினால்
முடக்கினால்
படத்தில் காணும் x இன் பெயர் என்ன
மின்இழை
மின்கம்பி
மின்சுற்று
மின்குமிழ்
என்னுள் இருக்கும் __________ அறுந்து போனால் என்னால் _______முடியாது
மின்சாரம் ; ஒளிரும்
மின் இழை ; ஒளிர முடியாது
மின் இழை ; ஒளிரும்
