wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அறிவியல் அறையின் விதிமுறைகள் என்ன?/

a)

ஆசிரியரின் அனுமதியின்றி உள்ளே நுழையலாம்

b)

சத்தம் போடலாம்

c)

ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்

2.

உயிரற்ற பொருள்களை எவ்வாறு அடையாளம் காண்பாய்...

a)

வளர்ச்சி

b)

நகருதல்

3.

படங்களை உற்றறிந்து பெரிய விலங்கிலிருந்து சிறிய விலங்கிற்கு நிரல்படுத்துக...

a)
b)
c)
d)
4.

இந்நிலை நீடித்தால் என்ன நிகளும்?

a)

சுறுசுறுப்பாக இருக்கும்

b)

இறந்து விடும்

5.

உடல் வெப்பத்தை சீராக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

a)

அதிகம் உண்ண வேண்டும்

b)

அதிகம் நீர் அருந்த வேண்டும்

6.

மேலே காட்டப்படும் கருவியை யார் பயன்படுத்துவார்கள்?

a)

காது கேளாதோர்

b)

வாய் பேசாதோர்

7.

இதன் பாதத்தை என்னவென்று அழைப்போம்

a)

குளம்பு

b)

சவ்வுப் பாதம்

8.

கீழ்காண்பனவற்றுள் எது ஈரமான் தோல் கொண்ட விலங்கு?

a)
b)
c)
9.

நீண்ட காதுகள் எதற்கு உதவுகிறது?

a)

ஓசையைத் தெளிவாக கேட்பதற்கு

b)

சத்தமில்லாமல் நடமாடுவதற்கு

10.

இவ்வகை வேரைக் கொண்ட மரம் எது

a)
b)