wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4 (Quiz 2)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. பின்வருவனவற்றுள் எது மனிதனின் சுவாச உறுப்பு அல்ல

a)

நுரையீரல்

b)

இருதயம்

c)

மூக்கு

d)

சுவாசக் குழாய்

2.

2. மனிதன் மூச்சை இழுக்கும் போது உள்ளே செல்லும் வளிமம் யாது?

a)

கரிவளி

b)

நீராவி

c)

உயிர்வளி

d)

நைட்ரோஜன்

3.

3. நெஞ்சுப்பகுதி மேல் எழும்பி விரிவடையும், உயிர்வளி அதிகமாகக் காணப்படும். இது எந்தச் செயற்பாங்கைக் குறிக்கிறது.

a)

வளிம மாற்றம்

b)

காற்றை உள்ளிழுத்தல்

c)

காற்றை வெளியேற்றுதல்

d)

மூச்சு விடுதல்

4.

4. ______________நாம் ஈடுபடும் நடவடிக்கையின் வேகத்தைப் பொருத்தே அமையும்.

a)

காற்றின் வீதம்

b)

சுவாசத்தின் வீதம்

c)

நடவடிக்கையின் வீதம்

d)

வேகத்தின் வீதம்

5.

5. புகைமூட்டம் மற்றும் தூசு படலத்தால் ஏற்படும் விளைவைத் தேர்ந்தெடுக.

a)

இருதய பாதிப்பு

b)

வாய் புண்

c)

குடல் புண்

d)

சிறுநீரக பாதிப்பு

6.

6.கழிவுப் பொருள்கள் எனப்படுவது யாது?

a)

உடலுக்குத் தேவைப்படும் பொருள்கள்

b)

உடலுக்குத் தேவையற்றப் பொருள்கள்

c)

செரிமானமாகத பொருள்கள்

d)

உடலுக்குத் ஆரோக்கியத்தைத் தரும் பொருள்கள்

7.

7. கீழ்க்காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்றவை மனிதர்களின் கழிவுப் பொருள்களாகும்.

a)

உயிர்வளி

b)

கரிவளி

c)

வியர்வை

d)

சிறுநீர்

8.

8. பின்வருவனவற்றுள் ஒன்றைத் தவிர மற்றவை மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகளாகும்?

a)

தற்காத்தல்

b)

சுவாசித்தல்

c)

கழிவை அகற்றுதல்

d)

தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்

9.

9. அளவுக்கு அதிகமான போதைப் பொருளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவு யாது?

a)

தூண்டலுக்கேற்ப துலங்குதல் தாமதமாகும்

b)

அம்மனிதர் மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் இருப்பர்.

c)

அம்மனிதரால் நேர்பாதையில் நேராக நடக்க இயலும்

d)

அம்மனிதரின் ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதாக அமையும்

10.

10.கீழ்க்காணும் பழக்கங்களில் எது மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கினைப் பாதிக்கும்?

a)

புகைப்பிடித்தல்

b)

உணவை உண்ணுதல்

c)

உடற்பயிற்சி செய்தல்

d)

நடனமாடுதல்