Font size
Worksheetsபராமரித்தலும் புரணமைத்தலும்
Total questions: 10
Worksheet time: 5mins
இப்பூமியில் வாழ்ந்து சுவடே இல்லாமல் அழிந்து போன விலங்குகள் முற்றழிந்த விலங்குகள் என்போம்
குவாகா
ஓராங் ஊத்தான்
மாமுத்
டாஸ்மோனிய புலி
முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்
கருப்பு மூஞ்சூறு
டைனசோர்
கடலாமை
குவாகா
சரியான விடையை தேர்ந்தெடுக
அரிவாள் மூக்கன்
சிட்டு குருவி
மலை மொக்கான்
உண்ணிக் கொக்கு
இவற்றில் எது சரியான விடை
மாமுத்
குழல்வாய் குரங்கு
டோடோ பறவை
குல்லாய் குரங்கு
மலேசிய காடுகளில் காணப்படும்
இது ஒரு பன்றி வகை
உலகிலேயே சிறிய இனவகை
இதன் பெயர் தாப்பிர்
இது பாதி உடல் வெள்ளை கருமையாக இருக்கும்
உலகில் உயரமான மரங்களுள் துவாலாங் மரமும் ஆகும். இதன் சராசரி உயரம் 88 மீட்டர் ஆகும்
சரி
பிழை
ராப்ளிசியா உலகில் மிகப் பெரிய பூவாகும். இதை சரவாக் காடுகளில் காணலாம்
சரி
பிழை
வனவிலங்குப் பராமரிப்பு மையத்தின் முக்கிய நோக்கம் யாது
வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்குதல்
அனைத்து வகை விலங்குகளையும் பராமரித்தல்.
அழிவை எதிர்நோக்கும் விலங்குகளைப் பராமரித்தல்.
வனவிலங்கை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்.
பாதுகாத்தல் எனப்படுவது?
அழிக்கப்பட்ட சூழலை மீட்டெடுப்பதாகும்
அழிக்காமல் தொடர்ந்து நிலைநிறுத்துவது ஆகும்.
பராமரித்தல் மற்றும் புரணமைத்தல் நடவடிக்கைகளை தேர்ந்தெடுக
மறுநடவு செய்தல்
பராமரிப்பு மையங்கள் உருவாக்குதல்.
வெட்டுமரத் தொழிலை தொடருதல்
ஆறுகளை சுத்தம் செய்தல்
