Worksheetsவிலங்குகள்
Total questions: 10
Worksheet time: 5mins
விலங்குகள் __________ வகையாக இனவிருத்தி செய்கின்றன.
ஒரு
இரு
மூன்று
நான்கு
விலங்குகள் குட்டி போடுதல், _____________ மூலம் இனவிருத்தி செய்கின்றன.
முட்டை இடுதல்
அடைகாத்தல்
பாலூட்டுதல்
பாதுகாத்தல்
வாத்தலகி எனும் விலங்கு ஒரு _______________
குட்டி போடும்
பாதுகாக்கும்
பாலூட்டி
அடைகாக்கும்
கீழ்க்காண்பவை குட்டி போடும் விலங்குகள் ஒன்றைத் தவிர
புலி
மான்
பூனை
குருவி
கீழ்க்காண்பவை முட்டி இடும் விலங்குகள் ஒன்றைத் தவிர
முதலை
நத்தை
முயல்
நெருப்புக் கோழி
அதிகமான முட்டை இடும் விலங்கு யாது?
பெங்குவின்
தவளை
கழுகு
நெருப்புக் கோழி
குறைவாகக் குட்டி போடும் விலங்கு யாது?
பூனை
நாய்
எலி
யானை
குட்டி போடும் விலங்குகள் தன் குட்டிகளைப் ______________ வளர்க்கின்றன.
பாதுகாத்து
பாலூட்டி
உணவூட்டி
அடைகாத்து
வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சிப்படிகளை நிறைவு செய்க.
முட்டை , கம்பளிப்புழு, ______________, வண்ணத்துப்பூச்சி
முட்டை
முட்டைப்புழு
தலைப்பிரட்டை
கூட்டுப்புழு
தாயைப் போல் ஒத்திராத குட்டிகள் தெரிவு செய்க.
வாத்து
தவளை
முயல்
மான்
