Worksheetsவிலங்கு
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்காண்பனவற்றுள் எது விலங்குகளின் சுவாச முறை அல்ல?
நுரையீரல்
ஈரமான தோல்
செவுள்
ஓடு
செவுளில் சுவாசிக்கும் விலங்கைத் தேர்ந்தெடுக.
மண் புழு
நண்டு
அணில்
வெட்டுக்கிளி
மேற்காணும் விலங்கு எதன் மூலம் சுவாசிக்கிறது?
சுவாசத்துளை
நுரையீரல்
ஈரமான தோல்
செவுள்
மேற்காணும் விலங்கைப் பற்றிய சரியான கூற்று எது?
ஊர்வன
குளிர் இரத்தம்
பாலூட்டி
நீர் நிலவாழி
முதுகெலும்பு அற்ற விலங்கைத் தேர்ந்தெடுக.
குளிர் இரத்தம் கொண்ட விலங்கைத் தெரிவு செய்க.
கழுகு
பாம்பு
புலி
காகம்
கீழ்காண்பனவற்றுள் எது நீர் நிலவாழி அல்ல?
தவளை
சாலமண்டர்
தலைப்பிரட்டை
நியூட்
இவ்விலங்கின் சுவாச முறையைக் குறிப்பிடுக.
நுரையீரல்
ஈரமான தோல்
சுவாசத்துளை
செவுள்
சாலமண்டர் நீரில் இருக்கும்போது எப்படி சுவாசிக்கிறது?
நுரையீரலைக் கொண்டு
ஈரமான தோலைக் கொண்டு
சுவாசத்துளையைக் கொண்டு
செவுளைக் கொண்டு
கரப்பான் பூச்சியின் தலையை நீரில் 30 நிமிடங்கள் மூழ்கச் செய்தால் என்ன நிகழும்?
இறந்து விடும்
உயிரோடு இருக்கும்
கருப்பாக மாறும்
தலை தனியாகிவிடும்
