Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

kuiz sains TAHUN 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.கீழ்க்காண்பவற்றுள் எந்த விலங்கு நீரிலும்

நிலத்திலும் சுவாசித்து வாழ முடியும் ?

a)

மீன்

b)

வண்ணத்துப் பூச்சி

c)

தவளை

d)

திமிங்கலம்

2.

மீன்

இறால்


2.மேற்காணும் விலங்கைப் போன்று சுவாச உறுப்புக் கொண்ட விலங்கைத் தேர்வுச் செய்க.

a)

யானை

b)

கிளி

c)

தலைப்பிரட்டை

d)

ஈ

3.

3.பின்வரும் விலங்குகளில் எவை சரியான சுவாசிக்கும் குழுவில் அமையவில்லை ?

a)

அணில் – பாம்பு

b)

தவளை- மண்புழு

c)

வெட்டுக் கிளி- வண்ணத்து பூச்சி

d)

பறவை - நத்தை

4.

4.மேற்காணும் விலங்கைப் போன்று சுவாச உறுப்புக் கொண்ட விலங்கைத் தேர்வுச் செய்க.

a)
b)
c)
d)
5.

5.மேற்காணும் விலங்கின் சுவாச உறுப்பு என்ன ?

a)

நுரையீரல்

b)

தோல்

c)

நுண்துவாரம்

d)

செவுள்

6.

6.கீழ்காண்பவற்றுள் எந்த விலங்கு தாவர உண்ணி அல்ல ?

a)

மான்

b)

வாத்து

c)

யானை

d)

கம்பளிபுழு

7.

7.கீழ்காண்பவற்றுள் எந்த விலங்கு மாமிச

உண்ணி ?

a)

கோழி

b)

ஆடு

c)

பூனை

d)

கழுதைபுலி

8.

8.மேற்காணும் விலங்கைப் போன்று உணவு முறைக் கொண்ட விலங்கு எது ?

a)
b)
c)
d)
9.

9.மேற்காணும் விலங்கைப் போன்று சுவாச முறைக் கொண்ட விலங்கு எது ?

a)

கோழி

b)

மாடு

c)

தேனீ

d)

சிசிலீயா

10.

10.மேற்காணும் விலங்கைப் போன்று சுவாச உறுப்புக் கொண்ட விலங்கைத் தேர்வுச் செய்க.

a)
b)
c)
d)