Worksheetsபொருளின் தன்மைகள் (ஆண்டு 4)
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் பொருள்களில் எது நீரை ஈர்க்கும்?
மேற்காணும் படத்தின் தன்மை என்ன?
மிதவை திறம் கொண்டது.
நெகிழ்திறம் கொண்டது.
நீரை ஈர்க்கும் தன்மை கொண்டது.
மூழ்கும் தன்மை கொண்டது.
சிவா தரையில் சிந்திய நீரைத் துடைக்க பயன்படுத்த வேண்டும்?
மீனா , மணி , முகிலன் ஆகிய மூவரும் தாங்கள் தயார் செய்த படகுகளை நீரில் மிதக்க விட்டனர். இவர்களுள் முகிலனின் படகு மட்டும் நீரில் மூழ்கி விட்டது. அப்படியானால் அவன் எப்பொருளைக் கொண்டு படகைத் தயார் செய்திருப்பான்?
காகிதம்
பலகை
இரும்பு
மூங்கில்
விமலா தன் தங்கையைத் தொட்டிலில் படுக்க வைத்து ஆட்டுகிறான் . தொட்டி சுலபமாக நகர்வதற்குக் காரணம் அதில் பயன்படுத்தப்பட்ட சுருள்கம்பி.....
நெகிழ்திறம் கொண்டது
மிதவை திறம் கொண்டது
மூழ்கும் தன்மை கொண்டது
ஒளிரும் தன்மை கொண்டது
மேற்காணும் படத்தின் தன்மை என்ன?
மிதக்கும்
மூழ்கும்
ஒளிரும்
நெகிழ்திறம் கொண்டது
மேற்காணும் படத்தின் தன்மை என்ன?
மிதக்கும்
மூழ்கும்
நெகிழ்திறம் கொண்டது
நீரை ஈர்க்கும்
குடை செய்ய பயன்படுதத்ப்படும் துணி எது?
நெகிழி
சிந்தெடிக்
பருத்தி
பட்டு
பின்வரும் பொருள்களில் எது நீரை ஈர்க்காது?
கைக்குட்டை
மிதியடி
பருத்தி துணி
கண்ணாடி
கனத்த மழை பெய்தது . பாலா குடை எடுத்துவரவில்லை. குடைக்குப் பதிலாக அவன் எப்பொருளைப் பயன்படுத்தலாம்?
