NEW
Font size
Worksheetsகாடி, காரம் , நடுமை
Total questions: 15
Worksheet time: 8mins
1.எந்தப் பொருள் கார தன்மை கொண்டது?
காப்பி
சீனிக் கரைசல்
2. எந்தப் பொருள் காடித்தன்மை கொண்டது?
மெக்னிஸியம் பால்
இள மாம்பழ பானம்
3. கீழ்கண்டவற்றுள் காடித்தன்மை கொண்டது?
பாகற்காய்
வினிகர்
4. காடித் தன்மை கொண்ட பொருள் புளிப்பு சுவை கொண்டது.
சரி
பிழை
5. எழுமிச்சைச் சாறு சிவப்பு நிற லிட்மஸ் தாளை நீல நிறத்திற்கு மாற்றும்.
பிழை
சரி
6. சுவைபானம் மற்றும் திராட்சை காரத் தன்மை கொண்ட பொருள்களாகும்.
சரி
பிழை
7. நடுமைத் தன்மை கொண்ட பொருள்கள் லிட்மஸ் தாளின் நிறத்தை மாற்றாது.
சரி
பிழை
8. அரிசி, உப்பு மற்றும் தேன் நடுமை தன்மை கொண்ட பொருள்களாகும்.
பிழை
சரி
9. புளிக்காடி நீல லிட்மஸ் தாளை.........
சிவப்பாக மாற்றும்
கருப்பாக மாற்றும்
மாற்றமில்லை
11. சுண்ணாம்பு கரைசை நீல நிற லிட்மஸ் தாளை -------மாற்றும்
சிவப்பு
கருப்பு
மாற்றமில்லை
11. எழுமிச்சை சாறு நீல நிற லிட்மஸ் தாளை -------மாற்றும்
மாற்றமில்லை
சிவப்பு
12. கனிம நீர் நீல நிற லிட்மஸ் தாளை -------
மாற்றமில்லை
சிவப்பாக மாற்றும்
13. பற்பசை-_________பொருள்.
காரம்
காடி
நடுமை
14. வழலை -________________பொருள்.
காரம்
காடி
நடுமை
15. தக்காளி -_________________பொருள்
காரம்
நடுமை
காடி
