wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sains / அறிவியல் ஆ5: அறிவியல் அறை விதிமுறைகள்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பின்வருபனவற்றுள் எது அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை அல்ல?

a)

ஆசிரியர் அனுமதியுடன் உள்ளே செல்லுதல்.

b)

நண்பர்களுடன் விளையாடுதல்.

c)

வெளியே செல்லும் முன் அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்.

d)

விபத்துக்களை உடனே ஆசிரியரிடம் தெரிவித்தல்.

2.

அறிவியல் அறையைவிட்டு வெளியேச் செல்லும் முன் பின்பற்ற வேண்டிய விதிமுறை என்ன?

a)

அரட்டை அடித்தல்

b)

அறிவியல் கூடத்தைச் சுத்தம் செய்தல்

c)

அறிவியல் அறையில் குப்பை போடுதல்

d)

வீட்டுப்பாடங்களைச் செய்தல்

3.

படம், பரிசோதனையின் போது மாணவனின் கைவிரலில் ஏற்பட்ட காயத்தைக் காட்டுகிறது. மாணவன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?

a)

கையைச் சுத்தமாக கழுவ வேண்டும்.

b)

உடனடியாக அறிவியல் ஆசிரியரிடம் கூற வேண்டும்.

c)

நடந்ததை தலைமையாசிரியரிடம் சொல்ல வேண்டும்.

d)

மெல்லிழைத்தாளைக் கொண்டு துடைக்க வேண்டும்.

4.

இந்தக் காயம் எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும் ?

a)

சோதனைக் குழாய்யை அடுக்கும் போது

b)

சூடான முகவையை தொடும் போது

c)

உடைந்த சோதனைக் குழாயைக் கழுவும் போது

d)

மேசையைத் தொடும் போது

5.

எவ்வகையானப் பொருள்களைக் குப்பைத்தொட்டியில் போடக் கூடாது?

a)

மெல்லிழைத்தாள்

b)

காய்ந்த இலைகள்

c)

உடைந்த பென்சில்

d)

இரசாயனக் கழிவுகள்

6.

படம், அறிவியல் அறையில் நடக்கும் ஒரு சூழலைக் காட்டுகிறது. அந்த மாணவன் செய்த தவறு என்ன?

a)

கையுறை அணியாதது

b)

தீப்பெட்டியைப் பயன்படுத்தாதது

c)

கண் கண்ணாடி அணியாதது

d)

இன்னும் அருகில் செல்லாதது

7.

படம், அறிவியல் அறையில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியைக் காட்டுகிறது. ஏன் இக்கருவியைப் பயன்படுத்தியப் பிறகு எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் ?

a)

மீண்டும் சுலபமாக கண்டெடுத்து பயன்படுத்த முடியும்.

b)

அறிவியல் அறை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

c)

பொருள்கள் காணாமல் போகாமல் இருக்கும்.

d)

பொருள்கள் உடையாமல் இருக்கும்.

8.

கீழ்க்காணும் எந்தப் பொருள் இரசாயனத் திரவம் உடலில் படாமல் தடுக்கிறது?

a)

மூக்குக்கண்ணாடி

b)

முகக்கவசம்

c)

கையுறை

d)

ஆய்வுக்கூட மேலங்கி

9.

அறிவியல் அறைக்குள் கொண்டு செல்லக் கூடாத பொருளைத் தெரிவு செய்க.

a)

புத்தகம்

b)

கத்திரிக்கோல்

c)

பென்சில்

d)

உணவு

10.

ஆசிரியருக்குக் காத்திராமல் அறிவியல் அறைக்குள் செல்ல வேண்டும்.

a)
b)
11.

சக நண்பருக்குக் காயம் ஏற்பட்டால் ஆசிரியரிடம் உடனடியாகக் கூற வேண்டும்.

a)
b)
12.

நண்பருக்குப் பசி எடுத்தால் அறிவியல் அறையில் உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும்.

a)
b)
13.

கொண்டு வந்த ஆய்வுக்குரிய மாதிரிகளை ஆசிரியரின் அனுமதியுடன் வெளியே எடுத்துச் செல்ல வேண்டும்.

a)
b)